Click here to join facebook channel
- 1000 அல்லது அதற்கு மேல் வாழும் மக்கள் உள்ள கிராமங்களில் 2003 க்குள் சாலை அமைப்பது .
- 500 அல்லது அதற்கு மேல் வாழும் மக்கள் உள்ள கிராமங்களில் 2007 க்குள் சாலை அமைப்பது .
- 500 அல்லது அதற்கு மேல் மக்கள் வாழும் மலை பகுதிகள் , பழங்குடியின பகுதிகள் ,பாலைவன பகுதிகளில் 2003 க்குள் அமைப்பது .
- 250 அல்லது அதற்கு மேல் மக்கள் வாழும் மலை பகுதிகள் , பழங்குடியின பகுதிகள், பாலைவன பகுதிகளில் 2007 க்குள் அமைப்பது.
- இந்த திட்டத்திற்கு முழுவதும் மத்திய அமைச்சகம் 100% நிதியுதவி அளிக்கிறது .
- நவம்பர் 2015 ல் , 14 வது நிதி ஆணையத்தின் பரிந்துரையை தொடர்ந்து அது முதல் மத்திய அரசே அணைத்து நிதியும் அளிக்கிறது. திட்டம் தொடங்கப்பட்ட போது 60% நிதி மத்திய அரசாளும் 40% நிதி மாநில அரசாளும் நிதி அளிக்கப்படுவதாக தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் 100%வேலை மார்ச் 2019 க்குள் முடிக்கப்படும் என்று டிசம்பர் 16, 2017 ல் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னதாக இத்திட்டம் 2022 ல் முடிப்பதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது, பின்னர் 2019க்குள் முடிப்பதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- இத்திட்டத்தின்படி தினமும் சாலை அமைக்கப்படும் அளவு
- இந்த திட்டத்தின் அலகு habitation மட்டுமே வருவாய் கிராமமோ அல்லது பஞ்சாயதோ அல்ல. Desam, Dhanis, Tolas, Majras and Hamlets இவைகள் habitation கு எடுத்துக்காட்டுகளாகும்
- மே 2018 ல் தற்பொழுது இந்தியா , உலகவங்கியுடன் 3371 கோடிக்கு PMGSY கிராம அபிவிருத்தி திட்டத்திற்காக கடன் பெற்றுள்ளது .
To join our WhatsApp group click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment