To download pdf see below
மலை மற்றும் மலைசார்ந்த பகுதியை குறிஞ்சி எனக்குறிப்பது அகத்திணை அல்லது புறத்திணை இயல் எது சரி?
மழை மற்றும் குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை எந்த கலைச் சொல்லில் அழைப்பர்?
ஒரோலஜி(OROLOGY)
திராவிட என்ற அடிப்படையில் _____&&&& மக்கள். மலைவாழ் மக்கள்
திராவிடர்களை மலை நிலமனிதர்கள் என்று அழைத்தவர் யார்?
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ என்பது எந்த நூல்?
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பாடலடிகள் எதை தொடர்புபடுத்தும் பண்டைய பதிவுகளாக விளங்குகிறது?
தமிழரின் கடவுளையும் மலையையும் தொடர்புபடுத்தும் பண்டைய பதிவுகளாக விளங்குகிறது
கடையேழு வள்ளல்களில் எத்தனைபேர் மலைப்பகுதியில் தலைவர்களாக விளங்கினர்?
கடையேழு வள்ளல்கள் எழுவரும்
மலை என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய இனக்குழு பெயர்கள்?
மால் பாஹாடியா
மல அரயன்
மல குறவன்
மல மூத்தன்
மல பணிக்கர்
மலயன்
மலவேடா
மலேரு
கோட்டா
கொண்டா தோரா
கோண்டு,
கொய்டர்
Jharkhand
மல அரயன் எந்த ஊர் இன குழுபெயர்?
மேற்கு தொடர்ச்சி மலைகள் கேரளா
நெடுமங்காடு கேரளா
மல மூத்தன் எந்த ஊர் இன குழுபெயர்?
எர்னாட் - கேரளா
மல பணிக்கர் எந்த ஊர் இன குழுபெயர்?
வட கேரளம்
மலயன் எந்த ஊர் இன குழுபெயர்?
பாலக்காடு கேரளம்
மலவேடா எந்த ஊர் இன குழுபெயர்?
மலேரு எந்த ஊர் இன குழுபெயர்?
கோட்டா எந்த ஊர் இன குழுபெயர்?
கொண்டா தோரா எந்த ஊர் இன குழுபெயர்?
கோண்டு, எந்த ஊர் இன குழுபெயர்?
கொய்டர் எந்த ஊர் இன குழுபெயர்?
திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள் பழங்குடியினர் தம் மலைசார்ந்த வாழ்வியலின் எதை பற்றிய புரிதலை தருகிறது?
பழங்குடியினரின் மலை சார்ந்த வாழ்வியலின் சமூக சமய கூறுபாடுகள் குறித்த புரிதலை தருகிறது
பழங்குடியினர் எதனை தங்கள் குடிநீராக பயன்படுத்தும் இயல்புடையவர்கள்?
பழங்குடியினர் அதிலிருந்து நீரை எடுத்து பருகுகிறார்கள்?
பால் எருமை கொட்டில்களை புனிதமாக கருதும் இவர்கள் இந்த இனத்தவர்?
எந்த இடத்தை சுற்றி உயரமான மதில் சுவர்களை தோடர் இனத்தினர் அமைத்திருக்கின்றனர்?
தோடர் இனத்தவரின் வீடுகளில் முக்கிய இடம் பெறுபவை எது?
மெட்டு என்ற சொல் எதனைக் குறிக்கும்?
தாழ்வாரம்
மெட்டு என்ற சொல் எந்த மொழியில் தாழ்வாரத்தை குறிக்கிறது?
குறும்பர் மொழியில்
மெட்டு என்றால் எதை குறிக்கும்?
எந்தப் திராவிட பழங்குடியினரின் குடியிருப்புகள் பெரும்பாலும் மலை உச்சியில் அமைந்துள்ளது?
ஐதாப்பு பழங்குடியினர்
ஐதாப்பு பழங்குடியினர் எங்கு உள்ளனர்?
ஐதாப்பு பழங்குடியின தலைவரின் வீடு மற்ற வீடுகளை விட உயரமான இடத்தில் அமைந்துள்ளது.
மலை என்ற திராவிட சொல் சமஸ்கிருத மொழியில் என்ன என்று வழங்கப்படுகிறது?
மலயத்துவஜ என்று அழைக்கப்பட்ட மன்னன்?
மலய என்ற சொல்லின் திராவிட தொடர்பிற்கு அரண் சேர்ப்பது எது?
வடமொழியில் மலைய என்ற சொல் எந்த இடத்தில் உள்ள மலைகளை குறிக்கிறது?
மலபாருக்கு மேற்கே உள்ள மலைகள்
(தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் மலை என்பது உயரமானது என்றும் குன்று என்பது உயரம் குறைவானது என்றும் பொருள்படும்)
மலை குன்று என்னும் இரண்டு சொல்லாட்சிகளும் வெளிக்கொணரும் உயர வேறுபாட்டை எந்தப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மலை சார்ந்த இடப்பெயர்கள் உறுதி செய்வது வியப்பளிக்கிறது?
வடமேற்கு பகுதி
தமிழ்மொழியில் "வரை" என்ற சொல் என்னென்ன பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது?
கோடு
மலை
சிகரம்
விளிம்பு
கரை
எல்லை
நுனி
நுனி முதல் அடிவரை மற்றும் அடி முதல் நுனி வரை என்ற தொடர்களில் "வரை" என்ற சொல் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
விளிம்பு
மலை என்ற சொல் எத்தனை இடங்களில் முன்னொட்டகவும் எத்தனை இடப்பெயர்கள் பின்னொட்டகவும் இடம்பெறுகிறது?
17 இடப் பெயர்களில் முன்னோட்டகவும் 84 இடங்களில் பின்னொட்டாக இடம்பெறுகிறது
"மல்" என்ற வேர்சொல் எந்த மாநிலத்தில் மலா என்று வழங்கப்படுகிறது?
ஆந்திரா
எந்த மாநிலத்தில் மலை என்ற வடிவம் தோனி மலை என்னும் இடம் பெயரில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படுகிறது?
கர்நாடகா
15
கேரள மாநிலத்தில் எத்தனை "மலை" விகுதி பெயர்கள் உள்ளன?
10
எந்தெந்த சொற்கள் தென் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் முன்னதாகவோ பின்னதாகவோ வருகின்றனவே அன்றி தனிச்சொல்லாக வழங்கப்படவில்லை?
மலை, மலா, மலே
கோட்டை என்ற சொல்லோடு தொடர்புடைய பல்வேறு திராவிட மொழிச் சொற்கள்
இந்தியாவில் கோட்டை என்று முடியும் 248 இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன
கோடு என்ற தமிழ் சொல்லுக்கு வேறு என்னென்ன பொருள் உண்டு?
மலை
உச்சி
சிகரம்
மலை
வல்லரன்
கோட்டை
மலையரண் ,காட்டரண் போன்றவை இயற்கை அல்லது செயற்கை அரண்கள் எது சரி?
இயற்கை அரண்கள்
கோடை என்னும் தமிழ்ச்சொல்_____ என்னும் பொருளில் வழங்குகிறது?
மலை
திராவிடர்கள் இந்த நாட்டின் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது?
பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் நெடிய மலை
சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ் சமூகத்திற்கு எந்தெந்த பெயர்கள் ஆணிவேர் அடையாளங்களாகும்?
சங்ககால தமிழ் மன்னர்களின் ,குறுநிலத் தலைவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள் , போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு எந்தப் பகுதியில் உள்ள ஊர் பெயர்கள் பொருந்திப் போகின்றன?
வடமேற்குப் பகுதியிலுள்ள ஊர்பெயர்கள் பொருந்திப் போகிறது
KVT COMPLEX என்பது - கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்
கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்ஆய்வுலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர் யார்?
ஆர் பாலகிருஷ்ணன்
ஆர் பாலகிருஷ்ணன் என்ன சம்பந்தமான ஆய்வாளர்?
கொற்கை வஞ்சி தொண்டி வளாகம் எங்கு உள்ளது?
ஆர் பாலகிருஷ்ணன் எந்த நாளிதழில் துணை ஆசிரியராகவும் எந்த இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவிலும் தீவிர பங்காற்றியுள்ளார்?
ஆர் பாலகிருஷ்ணன் எழுதிய நூல்கள்?
அன்புள்ள அம்மா
சிறகுக்குள் வானம்
இந்திய ஆட்சிப்பணி தேர்வை முதன்முதலாக முழுவதுமாக தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர் யார் ?எந்த ஆண்டு?
ஆர் பாலகிருஷ்ணன் ,1984ஆம் ஆண்டு
R பாலகிருஷ்ணன் தற்போது எங்கு பணிபுரிகிறார்?
ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையராக பொறுப்பில் இருக்கிறார்
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூல் யார் எழுதியது?
ஆர் பாலகிருஷ்ணன்
மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு எழுதியவர்?
ஆர் பாலகிருஷ்ணன்
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூல்
To view the 11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை) Click here
11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here
11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment