- கல்விச் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை , அந்தமான் நிகோபார் கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கையெழுத்தானது.
- இந்தியாவில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் நீலகிரி மாவட்டம் , உதகையிலும் , பஞ்சாப் மாநிலம் ஜலந்தரிலும் உள்ளது .
- உதகையில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தை மூட இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (I.C.A.R) முடிவெடுத்துள்ளது.
- இது 1957 ல் தொடங்கப்பட்டது .
- தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் மலைப்பகுதிகளில் உருளைக்கிழங்கு விளைகிறது.
- உதகையில் மூடப்பட்டால் , ஜலந்தரில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தை மட்டுமே அனைவரும் நம்பி இருக்க நேரிடும். அங்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வரும் உருளைக்கிழங்கு தென்னிந்திய சூழ்நிலைக்கு ஒத்து வராது.
- ஈரானிடம் இருந்து கச்ச எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு 6 மாதங்களுக்கு விளக்கு அளித்துள்ளதால் 'ரூபாயில் பணப்பரிமாற்றம் செய்ய ' இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- சாதனை படைத்தவர் : யாசிர் சா (பாக்கிஸ்தான்,33டெஸ்ட் ,200விக்கெட் )
- முதல் சாதனை : 1936 ல் ஜொஹான்ஸ்பெர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் ல் ஆஸ்திரேலியா வீரர் 36 டெஸ்டில் 200 விக்கெட் எடுத்ததே சாதனையாக இருந்தது.
- சீனா 5 விமானம் தங்கி கப்பல்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
- தற்போது சீனாவிடம் 2 கப்பல்கள் உள்ளது .முதல் கப்பல் 2012 ழும் 2-வது கப்பல் 2017 ழும் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இன்னும் மூன்று கப்பல்களில் 2 கப்பல்கள் அணு சக்தியில் இயங்கக்கூடியவை.
- 1961 முதலே இந்திய விமானம் தாங்கி கப்பல்களை இயக்கி வருகிறது.அனால் இந்தியாவிடம் இதுவரை விக்கிரமாதிதியா என்ற ஒரு கப்பல் மட்டுமே உள்ளது.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் விக்ராந்த் 2020 -ல் செயல் .பாட்டுக்கு வரும்.
- நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7.2 சதவீதமாக தரக் குறியீட்டு நிறுவனமான பிட்ச் குறைத்துள்ளது.குறைத்துள்ளது.
- கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணினியன்
- இதற்கு முன்பு இருந்தவர் அரவிந்த் சுப்ரமணியன். இவர் பதவிக்காலம் ஜூன் உடன் முடிவடைந்தது.
- கிருஷ்ணமூர்த்தி அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார்.
- இத்திட்டம் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இத்திட்டத்தின் கீழ் திருவந்திபுரம் ,தம்பானுயூரில் உள்ள அரசு போக்குவரத்துக்கு கழக பேருந்து நிலையத்தில் உள்ள கட்டடத்தின் 8 வது தளத்தில் , பெண்கள் பாதுகாப்பாகவும் இலவசமாகவும் தங்கி கொள்ளலாம். இத்திட்டத்தை கடந்த நவம்பர் 8 ல் கேரள சமூக நீதி துறை அமைச்சர் சைலஜா துவங்கி வைத்தார் .
- தங்களுடன் அழைத்து வரும் 12 வயதுக்குள் உள்ள ஆண் குழந்தையை தங்க வைத்து கொள்ளலாம்
- இத்திட்டம் முதல் கட்டமாக 30 லட்சத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- அடுத்து கேரளாவின் 14மாவட்டத்திற்கும் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளது
- டிசம்பர் 7
- கடந்த 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 7 முதல் ஆண்டுதோறும் ராணுவ வீரர்களின் தியாகத்தையும் ஈடு இணையற்ற வீரத்தையும் போற்றும் வகையில் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது.
- டிசம்பர் 7 ஆம் தேதியை சர்வதேச விமான போக்குவரத்து தினமாக கடந்த 1996 ஆம் ஆண்டு ஐ.நா சபை அறிவித்தது.
- ibm நிறுவனத்தின் மென்பொருள் தயாரிப்பு காலை காயகப்படுத்தவுள்ள நிறுவனம் இந்தியாவை சேர்ந்த hcl technologies ஆகும்
Click here to join facebook channel
To view the மேக்கேதாட்டு அணை பற்றிய சில தகவல்கள் (Details about Mekkethaatu Dam )- Group 2 mains Click here
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment