- காவேரி ஆறு கர்நாடக மாநிலம் ,மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தை சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 ஆடி உயரத்தில் தோன்றுகிறது. இது 800கி.மீ நீளம் உடையது.
- கர்நாடகத்தில் குடகு ,ஹாசன் ,மைசூர் ,மாண்டியா ,பெங்களூர் ரூரல் , சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும்,தமிழ்நாட்டில் தருமபுரி ,சேலம்,ஈரோடு ,நாமக்கல்,கரூர், திருச்சி,தஞ்சாவூர்,நாகப்பட்டினம் வழியாகவும் பாய்கிறது.
- காவிரி ஆறுக்கு 'பொன்னி ஆறு' என்ற பெயரும் உள்ளது.
- காவிரி பாயும் மாநிலங்கள்
- கர்நாடக பகுதியில் பாயும் துணை ஆறுகள்
- தமிழகத்தில் காவிரியுடன் இணையும் துணை ஆறுகள்
- காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகள்
- காவிரி ஆற்றில் மூன்று தீவுகள் உண்டு .
- காவிரி ஆறு தமிழ்நாட்டில் பிலுக்குண்டு என்ற இடத்தில் நுழைந்து ஒகேனக்கல் அருவியை அடைகிறது.பின்னர் மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை ஏற்படுத்துகிறது
- கர்நாடகாவில் காவிரியின் நீளம் : 320 கி.மீ
- தமிழகத்தில் காவிரியின் நீளம் : 416 கி.மீ
- எல்லையோரத்தில் காவிரியின் நீளம் : 64 கி.மீ
- 1872 வாக்கில் இருமானில காவிரி பிரச்சினை தொடர்பாக ஆலோசித்த அதிகாரிகள் மாநாடு நடத்த முடிவு செய்தனர்.
- முதல் மாநாடு : 1890 ல் , உதகமண்டலத்தில் நடந்தது. இதில் ஓராண்டு முடிவு எட்டப்பட்டது.
- 2வைத்து மாநாடு : 1891 ல் உதகமண்டலத்தில் நடந்தது.இதன் தொடர்பாக உருவானதே காவிரி தொடர்பான 1892 ம் ஆண்டு ஒப்பந்தம்.
- பின்னர் 1900 ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடகம்,தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தவிர்த்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து பாசனப்பரப்பை அதிகரிக்க திட்டமிட்டு 1910 ம் ஆண்டு இரு மாநில அதிகாரிகளும் கலந்து பேசி காவிரியின் குறுக்கே மேட்டூர் அருகில் தமிழகத்துக்கு ஒரு அணையும், கர்நாடகத்துக்கு ஒரு அணையும்க கண்ணம்பாடி அணையும் (கிருஷ்ணராஜ சாகர் அணை )உருவாக்கப்பட்டது.
- காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய அணை
- இதன் கொள்ளளவு : 124.08 அடி
- இந்த அணையில் காவிரியுடன் இணையும் ஆறுகள் : ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம்
- இந்த அணையை வடிவமைத்து கட்டமைத்தவர் : விஸ்வேஸ்வரய்யா
- அணை கட்ட தொடங்கியது : 1911
- அணை திறக்கப்பட்டது : 1938
- பயன்பெறும் மாவட்டங்கள் : மாண்டியா & மைசூர்
- குடகு மலையில் ஹேரங்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை
- காவிரியுடன் இணையுமிடம் : சோமவரப்பேட்டை
- கொள்ளளவு : 8.50 tmc
- கேரளத்தில் தோன்றி கர்நாடகத்தில் காவிரியுடன் இணையும் ஆறு கபினி
- கபினி அணை உள்ள மாவட்டம் : பிச்சனஹள்ளி , பித்தனஹள்ளி மலைகளுக்கிடையே கட்டப்பட்டுள்ளது.மைசூர் மாவட்டம் , நாசிபுரா வட்டத்தில் உள்ளது.
- கட்டப்பட்ட வருடம் : 1974
- அணை உயரம் : 166 அடி
- அணை கட்டப்பட்ட இடம் : கர்நாடக கசன் மாவட்டம் ,கோரூரில் ஹேமாவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
- இதன் கொள்ளளவு : 34 tmc
- உயரம் : 58 ம் உயரம்
- இதில் திறக்கப்படும் நீர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும்
- காவிரி இருந்து தமிழத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 tmc நீரை குறைத்து வழங்க உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. நடுவர் மன்ற 19தீர்ப்பில் 2 tmc வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அனால் தற்போது 177.25 tmc வழங்க உத்தரவிட்டுள்ளது.
- காவிரி மேலாண்மை அனைய தலைவர் : மசூத் குசைன்
- காவிரி மேலாண்மை ஆணைய நிரந்திர உறுப்பினர் : நவீன்குமார்
- பகுதி நேர உறுப்பினர்கள்:
- காவிரி மேலாண்மை ஆணைய செயலர் : A.S.கோயல்
- தலைமையிடம் : புதுடெல்லி
- தலைவர் : நவீன் குமார்
- உறுப்பினர்கள் : கர்நாடக நீர்வள துறை தலைமை பொறியாளர் (பிரசன்ன குமார்)
- ஜோஷி (கேரளா )
- சண்முக சுந்தரம் (புதுச்சேரி )
- செந்தில் குமார் (தமிழ்நாடு )
- மொகபத்ரா (இந்திய வானியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளர் )
- கணிதவியலார் (CSRO தலைமை பொறியியலாளர் )
- A.S.கோயல்
- தலைமையிடம் : பெங்களூரு
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment