- மேக்கேதாட்டு வில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட ரூபாய் 5,912 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேக்கேதாட்டு அணை யின் கொள்ளளவு 67 TMC
- கர்நாடக மாநிலத்தில் சுமார் 150 மீட்டர் அகலத்தில் பாய்ந்து வரும் காவிரி , மேக்கேதாட்டு பகுதியை அடையும் பொது அங்கே உள்ள பாறைகளின் ஊடாக சுமார் 10 மீட்டர் இடைவெளியில் பாய்ந்து வெளிவருகிறது.
- ஆடு தாண்டும் அளவில் இருக்கும் இந்த பாறைகள்தான் கன்னடத்தில் ' மேக்கேதாட்டு ' என்று அழைக்கப்படுகிறது. மேக்கே என்றால் ஆடு, தாட்டு என்றால் தண்டு என்று பொருள்.
- இந்த ஆடு தாண்டும் பாறையை அடிப்படையாக கொண்டு குறுகிய இடைவெளியில் காவிரி செல்லும் பகுதியில் அணை அமைக்க நீண்ட நாள்களாகவே கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது.
- இயற்கை அதிக அளவில் மழை தந்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கிருஷ்ணராஜ சாகர் , கபினி அணைகளில் தேக்கிவைக்க முடியாமல் தநீரைத் திறந்துவிட்டதாக வேண்டும்.
- அப்படி இரு அணை களும் நிரம்பி வழிந்தால் தான் இப்போது காவிரியில் தமிழகம் கேட்காமலேயே தண்ணீர் வருகிறது. அதையும் பொறுக்கமாட்டாமல் , மேக்கேதாட்டூவில் அணை கட்டி அதை தேக்கி வைக்க விரும்புகிறது கர்நாடகம்.
- மேக்கேதாட்டூவில் அணை கட்ட 2014 முதலே கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது.
- அதற்கு எதிராக 2014 டிசம்பர்லும் ,2015 மார்ச் மாதமும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கர்நாடக அரசின் அணை காட்டும் திட்டத்திற்கு தற்போது மத்திய நீர் வள துறை அனுமதி வழங்கியுள்ளது.
- இரு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆற்றில் அணை கட்ட விரும்பினால் , அந்த கத்தியால் பயனடையும் அண்டை மாநிலத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு ஆகும்.
To view the Newspaper current affairs 7.12.2018 & 8.12.2018 Click here
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment