TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Wednesday 19 December 2018

11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை)

11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை)
(To download pdf see below)


மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளங்குவது எது ? 


வேளாண்மை

உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் ? 


திருவள்ளுவர்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று கூறியவர்?


பாரதியார்

இயற்கை முறையில் வேளாண்மை செய்யலாம் என்ற வழியை பின்பற்றி ஆழ்வார் யார்?


நம்மாழ்வார்

இயற்கை வேளாண்மைக்கு யார் வழிகாட்டி?


நம்மாழ்வார்

தமிழ்நாட்டின் மாநில மரம்?


பனைமரம்

பனைமரம் எத்தனை ஆண்டுகளில் பலன் தரும?


ஏழு ஆண்டு

ஏழைகளின் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுவது?


பனைமரம்

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் எவை?


நுங்கு
பதநீர்
கருப்பட்டி
பனங்கற்கண்டு

வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வு செய்தவர் பெயர் என்ன?


மசானபு புகோகா

மசானபு புகோகா எந்த நாட்டை சேர்ந்தவர்?


ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அறிஞர்

ஒற்றை வைக்கோல் புரட்சி என்னும் நூலை எழுதியவர் யார்? எந்த ஆண்டு எழுதினார்?


மசானபு புகோகா 1978ஆம் ஆண்டு எழுதினார்

மசானபு புகோகா உலகிற்கு எத்தனை விவசாய மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார்?


5 மந்திரம்
புலப்படாத நிலம்
ரசாயன உரம் இல்லாத உற்பத்தி
பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்பாதுகாப்பு
தண்ணீரில் நெல் சாகுபடி
ஒட்டு விதை இல்லாமல் உயர் விளைச்சல்

உழுதாலும் நிலத்தில் நன்றி நீங்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?

இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும்

தொழுவுரம் என்றால் என்ன?
மாட்டுச்சாணம் ,கோமியம் ஆகியவற்றை கலந்து வைக்கோலை மட்கச் செய்து உருவாக்க வேண்டும்.இதை நஞ்சை நிலத்துக்கு செய்ய வேண்டும்.  புஞ்சை நிலத்திற்கு  காய்ந்த இலை, சருகு சாம்பல் ஆகியவற்றை கலந்து போட வேண்டும்

விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எக்காலத்திலும்  திகழும் என்று கூறியவர்?


மசானபு புகோகா

மருதம் பண்ணைக்கு வளம் எது?

குளம்

நெல்லுக்கு ஊடுபயிராக போடுவது எது?


உளுந்து

உளுந்தின் வேர் முடிச்சு இருக்கும் எது நிலத்தின் வளத்தை பெருக்கி அடுத்த விளைச்சலை அதிகரிக்கச் செய்யும்?


உளுந்து

இயற்கையாக பூச்சிக்கொல்லிக்கு பயன்படுத்தக்கூடியவை?


வேப்பங்கொட்டை
நொச்சியிலை
புங்கை
பிரண்டை
கற்றாழை

பனங்கற்கண்டு கருப்பட்டி போன்றவை பனை மரத்தின் இதிலிருந்துதயாரிக்கப்படுகிறது?


பதநீர்

இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் என்று கூறியவர்?


மசானபு ஃபுகோகா

நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன் முறையில் பராமரித்தால் பதிலுக்கு அதுவும் மனித தேவைகளை நிறைவு செய்யும் என்று கூறியவர்?


மசானபு புகோகா



To download this pdf Click here


To view the 11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை) Click here

11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here

11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here

To  join our WhatsApp group click here

Subscribe the Telegram channel click here

Click here to join facebook channel




To view the Newspaper current affairs 15.12.2018 Click here


To know the details about (காவேரி ஆறு பற்றிய தகவல்கள் )KAVERI RIVER  Click here

To download the Newspaper current affairs 7.12.2018 - 11.12.2018 Click here


To view the பாரதியார் பற்றிய சில தகவல்கள் (Details about Bharathiyar) Click here 

To view the Newspaper current affairs 11.12.2018 Click here

To view the Newspaper current affairs 9.12.2018 & 10.12.2018 Click here


To view the மேக்கேதாட்டு அணை பற்றிய சில தகவல்கள் (Details about Mekkethaatu Dam )- Group 2 mains  Click her


To view the Newspaper current affairs 7.12.2018 & 8.12.2018  Click here

To view the Details about mithali raj (in Tamil) Click here

 To view the Newspaper current affairs 2.12.2018 Click here


To view the Newspaper current affairs 1.12.2018(11 December 2018) Click here

To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here





ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAGRajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG) Click here



No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc