இயற்பெயர் : சுப்ரமணிய பாரதியார்
- பாட்டுக்கொரு புலவன் என கொண்டாடப்படுபவர் பாரதி.
- கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே .
- பாரதியார் நடத்திய இதழ்கள்
- பாரதிக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
பைந்தமிழ் தேர்ப்பாகன் (பாரதிதாசன்)
சிந்துக்கு தந்தை (பாரதிதாசன்)
நீடுதுயில் நீக்க பாடி வந்த நிலா (பா.தா )
காடு கமழும் கற்பூர சொற்கோ (பா.தா )
பாட்டுக்கொரு புலவன் பாரதி (கவிமணி )
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
தேசிய கவிஞர் விடுதலைக்கவி
அமரக்கவி
முன்னறிப்புலவர்
மகாகவி
உலககவி
தமிழ்க்கவி
மக்கள் கவிஞர்
வரகவி
அவனொரு செந்தமிழ் தேனீ (பாரதி தாசன் )
- பாரதி இயற்றிய சிறுகதைகள்
- பாரதியார் இயற்றிய கவிதை நூல்கள்
- பாரதியின் புனை பெயர்கள்
- பாரதிக்கு 5 வயது இருக்கும் போது அவர் அன்னை இறந்தார்
- பாரதியாரை அவரது பாட்டி பாகீரதி அம்மாள் வளர்த்தார்
- பாரதிக்கு பாரதி என எட்டயபுர மன்னர் பெயர் வைத்தார்
- கவிபுனையும் ஆற்றலை பாரதி வெளிப்படுத்திய பொது பாரதிக்கு வயது 11
- பாரதியின் மனைவி பெயர் செல்லம்மாள் .இவர் 1897 ல் மறைந்தார்
- பாரதிக்கு 1898ல் தொழிலில் நாட்டம் ஏற்படவே அவர் எட்டயபுர மன்னரின் உதவியை நாடினார்
- பின்னர் அரண்மனையின் பணியினை விடுத்து அவர் காசி சென்றார்..
- பாரதி காசியில் 1898-1902 வரை தங்கியிருந்தார். பாரதி பாட்டெழுத்தாமல் 7 ஆண்டு காலம் இருந்தார்
- பாரதி 7 வருடம் கழித்து முதல் பாடல் எழுதி வெளியான இதழ் விவேகபாநு இதழ், மதுரை 1904 ல் தனிமை இரக்கம் என்ற பெயரில் வெளிவந்தது.
- 1902ல் பாரதி எட்டயபுர அரசவை கவிஞராக வேலை செய்தார்
- பாரதி தம் பூணுலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடற்கு அளித்தவர்
- தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்தவர்
- 1905 ல் சக்கரவர்த்தினி இதழை தொடங்கினார் சுதேச மித்திரன் என்ற இதழின் துணையாசிரியராக பணிபுரிந்தார்.
- இந்திய என்ற இதழின் ஆசிரியராக பணிபுரிந்தார்
- சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பை தொடங்கினார்
- நிவேதிதா தேவியை சந்தித்த பின் தீவிரவாதி ஆனார்
- பாரதியின் ஞான குறு நிவேதிதா தேவி
- பாரதியின் அரசியல் குரு திலகர்
- பாரதி பரலி நெல்லையப்பரை தம்பி என அழைப்பார்
- பாரதி பாடல்களை முதன் முதலாக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பரலி நெல்லையப்பர்
- பாரதி பாடல்களை முதன் முதலில் வெளியிட்டவர் கிருஷ்ணசாமி ஐயர்
- பாரதியின் படத்தை வரைந்தவர் ஆரிய என்ற பாஷ்யம்
- பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தை கொடுத்தவர் வ.ராமசாமி ஐயங்கார்
- பாரதி சங்கத்தை தொடங்கியவர் கல்கி
- மதுரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராக பனி புரிந்தார்.
- பகவத் கீதையை தமிழில் மொழி பெயர்த்தார்
- பதஞ்சலி சூத்திரத்திற்கு உரை எழுதினார்.
- தாகூரின் கவிதைகளில் 11ஐ தமிழில் மொழி பெயர்த்தார்.
- தமிழில் முதன் முதலில் கருத்து படங்கள் வெளியிட்டவர் இவரே
- பாரதி முதலில் எழுதிய உரைநடை நூல் ஞான ரதம்
- பாரதி பாலகங்காதர திலகர் மீது அதிக பற்று வைத்திருந்தார்
- திலகர் விதைத்த விதை பாரதி
- கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் பாரதி
- மக்கள் அரங்கில் தோன்றி இந்திய விடுதலை உணர்வுக்கு கனல்மூட்டி கவியிசைத்த கம்பீரம் பாரதிக்கு உண்டு. வரலாற்று சிறப்புமிக்க அந்த அரங்கேற்றம் , 1905 செப்டம்பர் 14 ஆம் நாள் சென்னை கடற்கரையில் நடந்தது.
- பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலை தமிழாக்கி சக்கரவர்த்தினி இதழில் நவம்பர் 1905 ல் வெளியிட்டார்.
- தானே சுயமாக வந்தே மாதரம் என்ற சொல்லை உருவாக்கி முதன் முதலில் 1906 ல் சக்கரவர்த்தினி இதழிலும் , பின்னர் சுதேசமித்திரனில் ழும் வெளியிட்டார்.
- கிருஷ்ணசாமி உதவியால் 'வந்தே மாதரம் என்போம்', 'எந்தையும் தாயும்' 'மண்ணும் இமயமலை' ஆகிய மூன்று பாடல்களை கொண்டு ஒரு சிறு வெளியீடு வந்தது.
- ஸ்ரீ சுப்ரமணிய பாரதியால் இயற்றப்பட்டவை என்ற குறிப்போடு 1907 ல் வெளிவந்த இந்த தொகுப்புகள் தான் பாரதியின் முதல் நூல்.இது இலவசமாக வெளிவந்த பெருமைக்குரியது.
- இதன் பிறகு சுதேச கீதங்கள் முதல் பாகம் வெளிவந்தது.நசஷனல் சாங்ஸ் என்ற ஆங்கிலப் பெயரையும் உடன் கொண்டு 1908 ஜனவரியில் வெளிவந்தது.
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment