TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Wednesday 19 December 2018

11th 2 unit full possible questions ( யானை டாக்டர்)

11th 2 unit full possible questions ( யானை டாக்டர்)
To download the pdf see below



காட்டிய வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகளை என்ன என்று அழைப்பர்?
காட்டின் மூலவர்

யானைடாக்டர் என்று அழைக்கப்படுபவர்?
டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுருக்கமாக வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
டாக்டர் கே

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வனத்துறையின் மிருக டாக்டராக எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால்  டாப்ஸிலிப்பு க்கு வந்தார்?
முப்பது வருடம்

இந்திய வானவியல் துறையின் கையேடு யார் உருவாக்கியது ?எவ்வாறு உருவானது?

டாக்டர் கே உருவாக்கினார் யானைகளின் உடல் நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்தியவியல் துறையின் கையேடாக இன்றும் உள்ளது


யானைகளின் உடல்நலனை பேணுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த விதிமுறைகள் வேறு எந்த விலங்குக்கும் பயன்படுத்தப்படுகிறது?
காண்டாமிருகம்

நிகண்டுகளில் யானைகளை குறிக்கும் வேறு சொற்கள்?
கயம்
வேழம்
களிறு
பிளிறு
களபம்
மாதங்கம்
கைமமா
வாரணம்
அஞ்சனாவதி
அத்தி
அத்தினி
அரசுவா
அல்லியன்
அனுபமை
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
வல்விலங்கு
கரி
அஞ்சனம்

(மனிதர்கள் தவிர்த்த மற்ற விலங்குகளில் யானை அதிக நாள் வாழும் விலங்கு ஆகும். யானைகள் குடும்பமாக வாழும். அதிக ஞாபக சக்தி கொண்டவை 

யானைகளில் எத்தனை சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன?
3
ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்
ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்
ஆசிய யானைகள்

பொதுவாக எல்லா யானைகளும் எத்தனை ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன?
70 ஆண்டுகள்

காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
யார்வரைத் தங்கி யாங்கு.
என்ற பாடல் உள்ள நூல்?
கலித்தொகை 2: 26-27

வணப்பெனுணர்களுக்கு   அவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது?
வேணுமேனன் ஏலிஸ் விருது

டாக்டர் கே வேண்டும் வேணுமேனன் எலீஸ் விருதை எப்போது பெற்றார்?
2000

தமிழக கோவில் யானைகளுக்கு வன புத்துணர்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர்?
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி

யானை டாக்டர் இதனை எழுதியவர்?
ஜெயமோகன்

ஜெயமோகன் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
நாகர்கோவில்

ஜெயமோகன் எழுதிய நாவல்கள்?
விஷ்ணுபுரம்

கொற்றவை

ஜெயமோகன் எழுதியவைகள்?
நாவல்
சிறுகதை
கட்டுரை

யானையை பாத்திரமாக வைத்து ஜெயமோகன் எழுதிய கதைகள்?
ஊமைச்செந்நாய்
மத்தகம்

யானை டாக்டர் என்னும் புதினம் எந்த சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
அறம் என்னும் சிறுகதைத் தொகுப்பு







To download this pdf Click here

To view the 11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை) Click here

11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here

11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here

To  join our WhatsApp group click here

Subscribe the Telegram channel click here

Click here to join facebook channel



To view the Newspaper current affairs 15.12.2018 Click here


To know the details about (காவேரி ஆறு பற்றிய தகவல்கள் )KAVERI RIVER  Click here

To download the Newspaper current affairs 7.12.2018 - 11.12.2018 Click here


To view the பாரதியார் பற்றிய சில தகவல்கள் (Details about Bharathiyar) Click here 

To view the Newspaper current affairs 11.12.2018 Click here

To view the Newspaper current affairs 9.12.2018 & 10.12.2018 Click here


To view the மேக்கேதாட்டு அணை பற்றிய சில தகவல்கள் (Details about Mekkethaatu Dam )- Group 2 mains  Click her


To view the Newspaper current affairs 7.12.2018 & 8.12.2018  Click here

To view the Details about mithali raj (in Tamil) Click here

 To view the Newspaper current affairs 2.12.2018 Click here


To view the Newspaper current affairs 1.12.2018(11 December 2018) Click here

To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here





ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAGRajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG) Click here

No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc