TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Tuesday 6 November 2018

November 6,2018 newspaper current affairs (November 6 ,2018 செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்)

Welcome to tnpscpoint.com. Here we are going to know about current affairs. We are giving daily current affairs taken from newspaper and monthly current affairs from newspaper and other than newspaper.

Our aim to give best study materials and current affairs to students, who are all preparing the Tnpsc competitive examinations.

We uploading daily current affairs, monthly current affairs also. we provide monthly current affairs taken from newspaper and other than newspaper . Daily current affairs are taken from newspaper only.


Tnpscpoint.com is giving best materials, ideas, shortcuts and many more to students to won the Tnpsc competitive examination.



To get daily newspaper current affairs,other current affairs,tnpsc materials,study related information


Subscribe the Telegram channel click here
Click here to join facebook channel



நவம்பர் 6 செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
(இந்த நடப்பு நிகழ்வுகள் அனைத்தும் தினமணி, இந்து, தினமலர் நாளிதழில் இருந்து எடுக்கப்பட்டவை)

1.- தொலைநிலைக் கல்வி வழங்க பல்கலைக்கழகங்கள் 3.26 நாக் புள்ளி பெற்றிருக்க வேண்டும் என யுஜிசி அறிவித்தது.
-  இத மூலம் தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் , தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் , தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்,எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி வழங்க முடியும்.
 - 2020 வரை நீடிக்கும்.


2. வான்வழி பாதுகாப்பு குறித்து என்சிசி மாணவர்களுக்குஅகில இந்திய அளவில் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது


வைகை அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடி

3. Ins arihant :( group 2 Mains )

- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அனுசக்தி ஆற்றலால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல்.

- உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல் திட்டம் 2009 இல் தொடங்கப்பட்டது

- 2016 செப்டம்பரில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.- தற்போது இதில் நான் ஆயுதம் தாங்கி நடத்தும் முறை மேம்படுத்தப்பட்டு விசாகப்பட்டினத்தில் பரிசோதிக்கப்பட்டது

- தற்போது இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்தக் கூடிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் சக்ரா. இது ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டது

- அடுத்ததாக ஐஎன்எஸ் ஹர்திகட் என்ற கப்பல் தயாராகி வருகிறது

4. புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் தமிழ்மாமணி பாவலர் மணி சித்தன் அவர்கள் காலமானார்

கேதார்நாத் கோயில் உள்ள மாநிலம் உத்தரகாண்ட்


5.எளிதில் வர்த்தகம் செய்ய உகந்த சூழல் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா நூறாவது இடத்தில் இருந்து 77 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

6.ஆந்திராவில் தனியாக உயர் நீதிமன்றம் அமைத்து கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது இதன் மூலம் நாட்டின் 25ஆவது உயர்நீதிமன்றம் ஆந்திராவில் அமைய உள்ளது

7. ஐசிசி சர்வதேச மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகளில் நவம்பர் 9 முதல் 24 வரை நடக்கிறது .இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன


வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) இல் உள்ளது

8. 2017 சென்னைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை  மொத்த வெளிநாட்டு வருகையில் 7.1 percentage .டெல்லி மும்பை ஹரிதாஸ் போர் அடுத்து அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் வருகை தரும் நான்காவது நகரம் சென்னை!

9.ஜெர்மனியின் சார் பிரக்கன் நகரில் நடைபெற்ற சார்லோஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சுபங்கர் தே ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார் .

10. 5 ஆயிரம் பேருக்கு தலா இரு பசுக்கள் வழங்கும் திட்டத்தை திரிபுரா முதல்வர் piblab dev குமார் தொடங்க உள்ளார்
11. ஜிம் - 2 என்ற பெயரில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடக்க இருக்கிறது


தமிழ்நாட்டில் அதிக பரப்பளவு உடைய வனப்பகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ளது இதனால் 2013 சத்தியமங்கலம் வன பகுதியை புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவித்தது


Subscribe the Telegram channel click here
Click here to join facebook channel

No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc