- வங்க கடலில் புதிதாக பெய்ட்டி என்ற புயல் உருவாகியுள்ளது.
- இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பெயர் சூட்டியுள்ளது.
- இதற்கு முன் கஜா புயல் நவம்பர் 16ல் உருவாக்கியது.
- கஜா புயலுக்கு இலங்கை பெயர் சூட்டியது.
- கண்ணனூரில் திறக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் நாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்களை கொண்ட முதல் மாநிலமாக கேரளா உருவாகியுள்ளது.
- மற்ற மூன்று சர்வதேச விமான நிலையங்கள் திருவானந்தபுரம் ,கொச்சி,கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ளது.
- உலகில் அடுத்த 20 ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி அடையும் நகரங்கள் குறித்த ஆய்வாய் oxford economics நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- இதில் முதல் 10 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளது.
- முதல் இடம் - சூரத் நகரம் ( குஜராத்,சராசரி வளர்ச்சி விகிதம் - 9.17%)
- இதை தொடர்ந்து ஆக்ரா ,பெங்களூரு, ஹைதராபாத் ,நாக்பூர் ,திருப்பூர் , ராஜ்கோட் , திருச்சி,சென்னை,விஜயவாடா ஆகும் .
- OPEC - organisation for petroliem Exporting Countries என்பதே ஆகும். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு என்பதாகும்.
- இந்த அமைப்பின் 15 உறுப்பு நாடுகள் தான் உலக கச்ச என்னை உற்பத்தியில் 44 % பங்கு வகிக்கின்றது.
- உலகில் அறியப்பட்ட 81.5 சதவீத எண்ணெய் வளம் இந்த நாடுகளில் இருந்து தான் பெறப்படுகிறது.
- இத்தகைய அமைப்பில் 58 வருடமாக அங்கம் வகித்து வந்த கத்தார் நாடு இதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
- எண்ணெய் வளம் குறைவு என்பதால் இயற்கை வாயுவில் கவனமா செலுத்த இருப்பதாக காரணம் கூறியுள்ளது.
- இந்தியாவை பொறுத்தவரை திரவ நிலை இயற்கை
- எரிவாயுதான் கத்தாரிடமிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
- OPEC ல் கத்தாரில் அழிப்பு 2% மட்டுமே ஆகும்
- நடைபெற்ற இடம் : சீனா ,ஹைஹான் தீவு
- வெற்றி பெற்றவர் - வணீஷா பொன்ஸ் டி லியோன் (மெக்சிக்கோ ,68 வது உலக அழகி)
- 118 பேர் கலந்து கொண்டனர்
- மிஸ் வேர்ல்ட் 2017 - மனுஷி சில்லர்
- இந்திய கல்வி மேம்பட்டு சங்கத்தின் தேசிய தலைவராக VIT வேந்தர் ஜி.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்
- டெல்லி மற்றும் ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜோவிக்குக்கும் இடையே விமான போக்குவரத்து தொடங்கப்படுகிறது. ஐஸ்லாந்து நாடு புவி வெப்ப ஆற்றலை பயன்படுத்துவதில் உலகின் முன்னோடியாக திகழ்கிறது.
- தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என உலக வாங்கி கூறியுள்ளது..இந்தியாவிற்கு 8000 கோடி டாலர்,சீனா 6700,பிலிப்பைன்ஸ் 3400,மெக்ஸிகோ 3400,எகிப்து 2600 கோடி டாலர் அனுப்பப்படுகிறது.
- நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செயது , அங்கு பயிரிடுவது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில்,செயற்கைக்கோளை சீனா அனுப்பி உள்ளது.
- செயற்கை கோள் பெயர் 'சாங் இ '.இது நிலவின் மறுபுறமாக கருதப்படும் வோன் கர்மான் என்ற இடத்தில் தரையிறக்கப்படுகிறது.
Click here to join facebook channel
To view the மேக்கேதாட்டு அணை பற்றிய சில தகவல்கள் (Details about Mekkethaatu Dam )- Group 2 mains Click here
To view the Newspaper current affairs 7.12.2018 & 8.12.2018 Click here
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment