- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார்
- முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தமிழகத்தில் கடந்த 2012 ஜனவரி 11 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
- இதன் காப்பீடு அளவு 2 லட்சம் . தற்போது இந்த அளவானது 5 லட்சமாக அதிகரித்து உத்தரவு பிறப்பித்தார் முதல்வர்.
- இந்த உயர்த்தப்பட்ட காப்பீடு அளவு டிசம்பர் 1 , 2018 முதல் நடைமுறைக்கு வருகிறது.
- இத்திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமான அளவு 75000 இருக்க வேண்டும்.
- ஒரே குடும்பத்தில் உள்ள அணைத்து உறுப்பினர்கள்.
- மற்ற மாநிலத்தில் இருந்து வந்திருந்தால் தமிழ்நாடு தொழில்துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
- இலங்கை போன்ற வேறு நாடு தமிழர்கள் தாம் தங்கியிருக்கும் முகாம் சான்று பெற்று வ, வருமான சான்று இல்லாமலேயே இத்திட்டத்தை பெறலாம்.
- இந்த திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது.
- கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனராக சஞ்சய் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
- ராஜஸ்தான் (200 seats )
- மத்திய பிரதேசம் (225 seats )
- சட்டீஸ்கர் (91 சீட்ஸ்)
- மிசோரம் (40 seats )
- தெலுங்கானா (119 seats )
- தாக்கிய நாள் : 16.11.2018,
- தாக்கிய பகுதிகள் :
- புயலின் வேகம் : 110 கி.மீ
- புயலுக்கு பெயர்வைத்த நாடு : இலங்கை
- பாதிப்பை ஆராய டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
- இந்தியாவின் அணைத்து எரிபொருள் தேவையையும் நிறைவு செய்வதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
- ஜி 20 மாநாடு அர்ஜென்டினாவில் பியூனஸ் ஏர்ஸ் ல் தொடங்கியது .இதனை அந்நாட்டு அதிபர் மௌரி சியோ மேக்ரி தொடங்கி வைத்தார்
- ஹூண்டாய் மோட்டர் இந்தியாவின் புதிய தலைவராக சீயோன் சியோப் கிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
- HDFC வங்கியின் பெயர் HDFC FIRST என மாற்றப்படவுள்ளது .
- இந்தியாவில் 19 வயதுகுட்பட்ட 1.2 லட்சம் பேர் எய்ட்ஸ் ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
- புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுனில் அரோரா டிசம்பர் 3 அன்று பதவியேற்கிறார்.ஓம் பிரகாஷ் ராவதின் பதவி டிசம்பர் 2 உடன் முடிவடைகிறது

No comments:
Post a Comment
Thank you for your valuable comment