- தொடங்கப்படும் நாள் :டிசம்பர் 11 முதல் ஜனவரி 8
- மொத்த அமர்வுகள் : 20
- பரிசீலனைக்கு எடுத்தது கொள்ளப்படும் மசோதாக்கள் : 23
- புதிதாக எடுத்து கொள்ளப்படும் மசோதாக்கள் : 20
- திரும்ப பெறப்பட உள்ள மசோதாக்கள் : 2
- ரிசர்வ் வாங்கி கவர்னர் ஊர்ஜித படேல் டிசம்பர் 10 அன்று ராஜினாமா செய்தார் .
- இவர் 2016 செப்டம்பர் 5 ல் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.
- இவர் பதவிக்காலம் 2019 செப்டம்பர் ல் முடிவடைகிறது.ஆனால் தற்போது 8மாதம் முன்னரே ராஜினாமா செய்துள்ளார்.
- ஊர்ஜித படேல் க்கு முன்னர் ரகுராம் ராஜன் கவர்னராக இருந்தார்.
- தற்போது இந்த ஏவுகணை 7வைத்து முறையாக ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் வைத்து சோதனை செய்து முடிக்கப்பட்டது.
- முதல் சோதனை - 2012
- 2வது சோதனை - 2013
- 3வது சோதனை - 2015
- 4வது சோதனை -2016
- 5,6,7 வது சோதனை - 2018
- இதனை DRDO உருவாக்கியது.
- அக்னி 5 ஏவுகணை 5000 கி.மீ சென்று தாக்கும் வலிமை வாய்ந்தது.
- இந்தியாவிடம் அதிவேகமாக சென்று தாக்கும் ப்ரம்மோஸ் ஏவுகணை உள்ளது.
- ஒரே டெஸ்டில் அதிக கேட்ச்கள் பிடித்த சாதனையை ,தென்னாப்பிரிக்க வீரர் அப் டிவில்லியர்ஸ்(2013) உடன் சமன் செய்தார்.
- 11 கேட்ச்கள் பிடித்தார்
- அர்மீனிய தேர்தலில் நிக்கோல் பாசின்யான் வெற்றி பெற்றுள்ளார்.
- வழங்கப்பட்ட நாவல் : சஞ்சாரம்
- பெற்றவர் : எஸ் . ராமகிருஷ்ணன்
- வெயிலை ஒரு பாத்திரமாகவே உலவ விட்ட ராமகிருஷ்ணன் 'உப பாண்டவம்' , நெடுங்குருதி , யாமம் ஆகிய நாவல்கள் முக்கியமானவை.
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment