- நான் ஓவன் பைகள் எனப்படும் polypropylene செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட தடை செய்யப்பட்டவை என மதுரை மாநகராட்சி ஆணையர் அணீஷ்ஸேகர் தெரிவித்துள்ளார்
- மனித உரிமை காக்கும் கட்சி என்ற புதிய கட்சியை நடிகர் கார்த்திக் திருநெல்வேலியில் சனிக்கிழமை தொடங்கினார்
- புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக கே கே எஸ் கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது
- உத்திரப் பிரதேசம் ,ரேபரேலியில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்
- மேலும் ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்
- மிசோரம் மாநிலத்தின் முதல்வராக mizo தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பதவி சோராமத்தங்கா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கும்மணம் ராஜசேகரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
- 2008 ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சி மிசோரம் மாநிலத்தில் ஆட்சி புரிந்து வந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் miso தேசிய கூட்டணி கட்சி மீண்டும் வெற்றி பெற்றது
- மனித குலத்தில் இன்றியமையாத கலாச்சார பாரம்பரிய விழா என்று UNESCO அங்கீகாரம் அளித்த திருவிழா ப்ரயக்ராஜ், நாசிக் ,உஜ்ஜையினி ,ஹரித்துவார் ஆகிய நகரங்களில் சுழற்சி முறையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடத்தப்படுகிறது .
- கங்கை ,யமுனை,சரஸ்வதி மூன்று நதிகள் சங்கமிக்கும் சங்கம் பகுதியில் கும்பமேளா நடத்தப்படும் . ப்ரயக்ராஜ் -ல் நடத்தப்படும் கும்பமேளா மற்ற இடங்களைக் காட்டிலும் சிறப்புமிக்கதாகும்.
- கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா அடுத்த மாதம் 15 இல் நடக்கிறது.
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment