மத்திய பிரதேச முதல்வர்:
- கமல்நாத் 18 வது முதல்வராக பதவியேற்றார்
- மத்திய பிரதேச சட்டப்பேரவை தொகுதிகள் 230
- கமல்நாத் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.இவர் 114 தொகுதியில் வெற்றி பெற்றார்.
- ஆட்சியமைக்க 116 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.பகுஜன் சமாஜ் -2, சமாஜ்வாதி-1 மற்றும் 4 சுயேட்சைகள் ஆதரவு வழங்கியுள்ளது.
- 1948,நவம்பர் 18 ல் கான்பூரில் பிறந்தவர்.
- ஜிசாட் 7A செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
- இது GSLV F 11 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்ததப்படுகிறது
- ஸ்ரீஹரிகோட்டா , சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து செலுத்தப்படுகிறது
- இந்த செயற்கைகோள் 19 டிசம்பர் 2018 அன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
- இந்திய எல்லை பகுதியில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட ராணுவ பயன்பாட்டுக்கான அதிநவீன செயற்கைகோள் .
- இது முழுவதும் Q BAND பயனாளர்களின் தொலைத்தொடர்புக்கு உதவக்கூடியது.
- இதை இந்திய ராணுவத்துக்கு இஸ்ரோ அர்பணிக்கிறது.
- இந்த திட்டம் 800 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.இதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள்.
- அமைக்கப்பட உள்ள இடம் தலைவாசல் , ஆத்தூர் ,சேலம்
- உலகத்தரம் வாய்ந்த பலவகை கால்நடைகள் ஆராய்ச்சி மையம் 800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது
- அசோக் கெலோட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
- ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 தொகுதிகள் உள்ளன
- இதில் 199 இடங்களில் வாக்கெடுப்பு நடந்தது.
- இதில் 99 இடங்களை காங்கிரஸ் பெற்று ஆட்சி அமைத்தது.
Click here
To join our WhatsApp group click here
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment