- கஜா புயல் சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு 353.70 கோடி (354 கோடி ) 2-வது தவணையாக ஒதுக்கீடு செய்துள்ளது.இதற்கு முன் 200 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது.டேனி ரிச்சர்ட் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 354 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நடைபெறும் இடம் : சென்னை
- நடைபெறும் நாள் : 13 டிசம்பர் to 20 டிசம்பர்
- ஏற்பாடு செய்வது : Indo cine appreciation foundation
- இதில் 59 நாடுகளின் 150 படங்கள் திரையிடப்படும்
- செயலி பெயர் : 112 இந்தியா
- வெளியிட்டவர் : ராஜ்நாத்சிங் (உள்துறை அமைச்சர் )
- அறிமுகம் செய்த இடம் : நாகலாந்து
- இந்த வசதி மூலம் அருகில் இருக்கும் காவல் நிலையம் மற்றும் தன்னார்வலர்களிடம் பெண்கள் உதவி கோர முடியும் .
- காவல் துறை (100),ஆம்புலன்ஸ் (108),தீயணைப்பு துறை (101) என்று ஒவ்வொரு அவசர எண்ணை பயன்படுத்துவதற்கு பதிலாக நாடு முழுவதிலும் ஒரே எண்ணை பயன்படுத்த அனைத்து அவசர உதவிகளுக்கும் அழைக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியத்து.
- முதன் முதலாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம் ஹிமாச்சல பிரதேசம் .2வது நாகலாந்து .
- சர்வதேச வேளாண்மை கண்காட்சி யை சண்டிகரில் ராம்னாத்கோவிந் தொடக்கி வைத்தார்.இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு இதை நடத்தியது.
- நடந்த இடம் : அர்ஜென்டீனா (பியூயூனஸ் ஏர்ஸ் )
- எத்தனையாவது மாநாடு : 13
- 2022-ல் நடக்கவுள்ள இடம் : இந்தியா(75 வது சுதந்திர தினம்)
- ஜி 20 மாநாட்டை பொறுத்தவரை , உலகப் பொருளாதார கொள்கையை உருவாக்குவதில் கூட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஜார்ஜ் எச்.டபிள்யு.புஷ் 94 வயதில் மறைந்தார்.அமெரிக்காவின் 41 வது அதிபராக கடந்த 1989 முதல் 1993 வரை பதவி வகித்தவர். ஜார்ஜ் .H .W. புஷ் குடியரசு கட்சியை சேர்ந்தவர்.
- சர்வதேச துப்பாக்கி சுடும் சம்மேளத்தின் துணைத்தலைவராக, இந்திய தேசிய துப்பாக்கி சுடும் சங்க தலைவராக ரானீந்தர் சிங்.இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் முதல் இந்தியர் இவர் ஆவார்.
பிரிட்டன் பிரதமர் - மேசவூதி இளவரசர் - முகமது பின் சல்மான்பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகம் உள்ள இடம் - தஞ்சாவூர்
- தற்போது இந்த வாரியம் அமைக்கப்பட்டு, பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அமைக்கப்பட்டுள்ளனர் .
- பொதுக்குழு தலைவராக முதல்வர் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- கால்நடை துறை அமைச்சர் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- வாரியத்தின் உறுப்பினர்களாக 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள்.
- டிசம்பர் 2ம் தேதி தேசிய மாசுக்கட்டுப்பாட்டுக்கு தினமாக கடைபிடிக்கப்படுகிறது
- இந்த தேதியை தேர்வு செய்வதற்கான காரணம் போபால் விஷவாயு கசிவு ஆகும் .
- போபால் விஷவாயு கசிவு நடந்த நாள் டிசம்பர் 2 , 1984.
- உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை பேரிடர் இதுவாகும் .
- இது சம்பந்தமான வழக்குகளை தீர்ப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் 2010 - ல் அமைக்கப்பட்டது.
- இதன headquarters டெல்லியிலும் ,
- கிழக்கு மண்டல அமர்வு - கொல்கத்தா
- மேற்கு மண்டல அமர்வு - புனே
- மத்திய மண்டல அமர்வு - போபால்
- தெற்கு மண்டல அமர்வு - சென்னை
ஆரஞ்சு தினம் : நவம்பர் 25
(பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது)
To join our WhatsApp group click here
To view the Details about mithali raj (in Tamil) Click here
To view the Newspaper current affairs 1.12.2018(11 December 2018) Click here
Subscribe the Telegram channel click here

No comments:
Post a Comment
Thank you for your valuable comment