TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Sunday 2 December 2018

ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAGRajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG)

ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAG

(Rajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG)

Subscribe the Telegram channel click here

Click here to join facebook channel

Adolescent Girls - இளம் பெண்கள் 


இத்திட்டத்தை செயல்படுத்தியது         : மத்திய அரசு 

செயல்படுத்தப்பட்ட வருடம்                  : 1/04/2011

இத்திட்டத்தை செயல் படுத்தும் துறை  : மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் 

நிதியுதவி :


  • இத்திட்டத்தில்  இந்திய மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 100% மத்திய அரசு ஊட்டச்சத்து வளங்கள் (Nutrition Provision) தவிர  நிதியுதவி அளிக்கிறது.
  • ஊட்டச்சத்து வழங்களுக்கு 50% அல்லது அதன் நிதி செலவினங்களை கொண்டிருக்கும் .எது குறைவாக உள்ளதோ அதனை .
இத்திட்டத்தை பற்றி :


இத்திட்டம் இளம்பெண்களுக்கு கீழ்கண்ட ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகளை வழங்குகிறது 
  • ஊட்டச்சத்து வழங்கல் 

  • இரும்பு மற்றும் போலிக் அமிலத்தின் சேர்ப்பு 
  • உடற்பரிசோதனை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட சேவைகள் 
  • ஊட்டச்சத்து மற்றும் உடற்கல்வி 
  • குடும்ப நலத்திட்டத்தில் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் , ARSH , குழந்தை பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் வீட்டு மேலாண்மை 
  • வாழ்க்கை திறன் கல்வி மற்றும் பொது சேவைகளை அணுகும் முறை 
  • தேசிய திறன் மேம்பட்டு திட்டத்தின்(National Skill Development Program) கீழ் 16 வயதிற்கு மேம்பட்ட வயதுடைய பெண்களுக்கு தொழில் பயிற்சி

 பெரும் பயன்கள் 


  • நிதி உதவி 
  • முறையான மற்றும் முறையில்லாத கல்வி 

இத்திட்டத்தை பெறுவதற்கான தகுதிகள் 
  • இத்திட்டம் ICDS திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 முதல் 18 வயதுடைய அணைத்து இளம் பெண்களுக்கும் பொருந்தும் 
  • இந்த இளம்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக  இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .
  • 11 வயது முதல் 15 வயது வரை ஒரு பிரிவும்  மற்றும் 15 முதல் 18 வயது வரை மற்றொரு பிரிவும் பிரிக்கப்பட்டுள்ளது 


To know the details about பிரதான்  மந்திரி கிராம் சதக் யோஜனா(Prathan Mandhiri Gram sadak yojana- PMGSY) Clickhere


Subscribe the Telegram channel click here

To  join our WhatsApp group click here
Click here to join facebook channel

No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc