TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Thursday 5 October 2017

Governor

Hello visitors here you can learn about the full details of Governor
You can learn his Executive powers and Legislative power and more



If you want to join our whatspp group Click here.For daily updates subscribe us

இங்கே நீங்கள் மாநில ஆளுநர் பற்றி தெரிந்து கொள்ளலாம்

1.மத்திய    அரசின் செயல் தலைவர் யார்?

பிரதமர்

2.மாநில அரசின் தலைவர் யார்?

மாநில ஆளுநர்

3.மாநில ஆளுநரை நியமிப்பது?

குடியரசுத்தலைவர்

4.மாநில அரசின் பெயரளவு தலைவர்?

மாநில ஆளுநர்

5.மாநில ஆளுநர்  எவ்வாறு எல்லாம் அழைக்கபடுகிறார்?

1.பெயரளவு தலைவர்
2.மாநில அரசின் தலைவர்
3.மத்திய அரசின் முகவர்

6. மாநில ஆளுநர்  எத்தனை பொறுப்புகளை வகிக்கிறார்?

 இரண்டு பொறுப்புகள்
1.மாநில அரசின் தலைவர்
2.மத்திய அரசின் முகவர்

7.மாநில ஆளுநர்  பற்றி கூறும் art கள் எது?

Art 153- Art 162

8.மாநில அளுநர் நியமனம் பற்றிய அரசியலமைப்பு எந்த நாட்டி ஒத்துள்ளது?

கனடா

9.மாநில ஆளுநர்  நியமனம் குறித்து கூறும் Art ?

Art 155

10. மாநில ஆளுநர்  அதிகாரங்கள்?

1. நிர்வாக அதிகாரம்(Executive powers)
2.சட்டத்துறை அதிகாரம்(Legislative powers)
3. நிதி தொடர்பான அதிகாரம்(Financial powers)
4. நீதி தொடர்பான அதிகாரம்(Judicial powers)
5. நெருக்கடி நிலை அதிகாரம்(Emergency powers)
6.சுய விருப்ப அதிகாரம் (Discretinary powers)

11. மாநிலத்தின் அனைத்து செயல்பாடுகளும் யார் பெயரில் நடைபெறும் ? முதலமைச்சர் (அ) ஆளுநர்

மாநில ஆளுநர்

12.இந்தியாவின் அனைத்து செயல்பாடுகளும் யார் பெயரில்  நடைபெறும் ?

குடியரசுத்தலைவர்

13.மாநில முதலமைச்சரை நியமிப்பது ?

மாநில ஆளுநர்

14.மாநில அமைச்சர்களை நியமிப்பது? முதலமைச்சர் (அ) ஆளுநர்

முதலமைச்சர் ஆலோசனையின் பேரில்  ஆளுநர் நியமிப்பார்

15.அமைச்சர்கள் அனைவரும் யார் விரும்பும் வரை பதவியில் நீடிப்பர்?

மாநில ஆளுநர்

16.மாநில ஆளுநர்  நியமனம் செய்யும் பதவிகள்?

1. மாநில அட்வகேட் ஜெனரல்
2.மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய  தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
3.மாவட்ட நீதிபதிகள்
4. மாநில தேர்தல் ஆணையர்
5.சட்டப்பேரவையில் ஒரு ஆங்கிலோ இந்தியர்

17.சட்டப்பேரவையில் ஒரு ஆங்கிலோ இந்தியரை ஆளுநர் நியமிக்க வேண்டும் என்பதை எந்த Art கூறுகிறது?

Art 333

18.மாநில ஆளுநர்   மாநில சட்டமன்றத்தின் ஒரு அங்கம் என கூறும்
Art ?

Art 168

19.Art 174 ?

சட்டமன்றத்தை கூட்டவும் அதை கலைக்கவும் ஆளுநரே அதிகாரம் பெற்றுள்ளார்

20.Art 177?

பொதுத்தேர்தல் முடிந்த பிறகு நடக்கும் முதல் சட்டமன்ற கூட்டத்திலும்  , ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் முதல் சட்டமன்றக்
கூட்டத்திலும் ஆளுநர் உரையாற்றுவார்

21. Art 200?

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா ஆளுநர் அனுமதி பெற்ற பின்னரே சட்டமாகும்

22.சட்டப்பேரவை சபா நாயகர் மற்றும் துணை சபா நாயகர் பத்வி இரண்டும் காலியாக இருக்கும் போது சட்டபேரவைக்கு தலைமை தாங்குபவர்?

ஆளுநரால் நியமிக்கப்படும் மற்றொரு நபர்

23.சட்டமன்றம் நடைபெறாத காலத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கலாமா?

பிறப்பிக்கலாம்

24.அவசர கால சட்டத்தை பிறப்பிப்பவர் யார்? எந்த Art படி?

 ஆளுநர்.Art 213

25.அவசர சட்டம் போட்ட பின் அதை திரும்ப பெறும் அதிகாரம் ஆளுநர்க்கு உண்டா?

உண்டு

26.எந்த மசோதாவிற்கு  மற்றும் எந்த
கோரிக்கைகளுக்கு ஆளுநர் அனுமதி பெற்ற பின்னரே சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்?

நிதி மசோதா , மானியக் கோரிக்கை

27.Art 202?

பட்ஜெட் அல்லது ஆண்டு நிதி நிலை அறிக்கையை மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்ய வேண்டும்

28.மாநில நிதி ஆணையத்தை அமைப்பவர்?

மாநில ஆளுநர் 

29.எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில நிதி ஆணையத்தை அமைக்கிறார்?

5 ஆண்டுகள்

30.எதிர்பாராத செலவுகளை மேற்கொள்ள மாநில அரசின்  எந்த நிதியிலிருந்து நிதி ஒதுக்குகிறார்?

அவசர நிதி (Contingency fund)

31.Art 161?

குடியரசுதலைவரை போல் ஆளுநரும் தண்டனைகளை
செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கவோ ,தண்டனையை குறைக்கவோ குற்றவாளியை மன்னித்து தண்டனையை முற்றிலுமாக நீக்கிவிடவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது

32.எந்த எந்த தண்டனைகளை ரத்து செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை ?

ராணுவ நீதிமன்ற தண்டனை மற்றும் தூக்கு தண்டனை

33.மாநில அரசை கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா?

உள்ளது

34.மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்துபவர்?

மாநில ஆளுநர்

35.மாநில அரசு அரசியலமைப்பு விதிகளின் படி செயல்படவில்லை என்றால் ஆளுனருக்கு குடியரசுதலைவர் ஆட்சியை ஏற்படுத்த
அதிகாரம் உண்டு என கூறும் Art?

Art 356

36.குடியரசுதலைவர் ஆட்சியில் மாநில தலைவர் யார் ?

ஆளுநர்

37.எந்த ஒரு மசோதாவையும் ஆளுநர் குடியரசு தலைவரின்  பரிசீலனைக்காக அனுப்பி வைக்க அதிகாரம் உள்ளதா?

அதிகாரம் உள்ளது








To get the pdf comment here

No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc