2. இந்தியாவின் நீலமான NH ? NH 7 (KANYAKUMARI TO VAARANAASI-2378 KM)
3. இந்தியாவின் மிகச் சிறிய NH ?
NH 47A (எர்ணாக்குளம் - கொச்சி - 5.9 கி.மீ)
4. தங்க நாற்கர சாலை திட்டம் தொடங்கியவர்? வாஜ்பாய் (1999)
5.தங்க நாற்கர சாலை திட்டம் நீளம்? 5648 கி.மீ
6. வடக்கு ,தெற்கு இணைப்பு சாலை போடப்பட்டது எங்கிருந்து எங்கு ?
ஸ்ரீ நகர் - கன்னியாகுமரி
7. கிழக்கு,மேற்கு இணைப்பு சாலை போடப்பட்டது எங்கிருந்து எங்கு ?
போர்ப ந்தர் - சில்சார்
8. மேர்கூரிய இரு சாலைகளின் மொத்த நீளம்? 7300கி.மீ
No comments:
Post a Comment
Thank you for your valuable comment