TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Thursday 28 May 2020

19-ஆம் நூற்றாண்டில் சமூக சமய இயக்கங்கள் ( கேட்கப்படக்கூடிய அதிகபட்ச வினாக்கள் ) - part 2

வணக்கம் Tnpscpoint நண்பர்களே ...தமிழ்நாடு புதிய பாட திட்டத்தின் படி வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களில், ஒரு பாடத்தில்  இருந்து கேட்கப்படக்கூடய அதிக பட்ச வினாக்கள் தினமும் இந்த தளத்தில் இருந்து நீங்கள் பெற்று கொள்ளலாம்.

PDF வடிவிலேயும் நோட்ஸ் தரப்படும்.நீங்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் TNPSC  ஆல் வெளியிடப்படும் தேர்வுகளுக்கு இந்த தளத்தினை பயிற்சி செய்ய பயன்படுத்தி கொள்ளலாம் 

இங்கு கொடுக்கப்படும் Notes ஐ Prepare செய்தாலே போதும்.
வெற்றி நிச்சயம் . வாருங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் 

இந்த தளத்தில் நாங்கள் தொகுக்கப்பட்ட தரவுகளையும் வழங்குவோம்.தொடர்ந்து இந்த தளத்தினை அணுகி பயன்படுத்தி கொள்ளுங்கள் 

தங்களது கருத்துக்களை வேண்டியவற்றை கீழே பதிவு செய்யலாம் .

மேலும் தகவல்களுக்கு www.Tnpscpoint.com  அணுகவும்

 19-ஆம் நூற்றாண்டில் சமூக சமய  இயக்கங்கள் (  கேட்கப்படக்கூடிய அதிகபட்ச வினாக்கள் ) - part 2
கேசவ் சந்திர சென் ,தேவேந்திர நாத் தாகூர் , பிராத்தனை சமாஜம் 


கேள்வி
பதில்
1
மகரிஷி என அழைக்கப்படுபவர் ?
தேவேந்திரநாத் தாகூர்
2
ராஜா ராம் மோகன் ராய் இயற்கை எய்திய வருடம் ?
1833
3
ராஜா ராம் மோகன் ராய் பிறகு அவருடைய பணிகளை யார் தொடர்ந்தது?
தேவேந்திரநாத் தாகூர்
3A
தேவேந்திரநாத் தாகூர் வாழ்ந்த ஆண்டுகாலம்?    
1817-1905
4
தேவேந்திரநாத் தாகூர் யாருடைய தந்தை?
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் தந்தை
5
தேவேந்திரநாத் தாகூர் எதைப் பற்றிய கொள்கைகளை கொள்கை கூறுகளை முன் வைத்தார்?
நம்பிக்கை பற்றிய கொள்கை கூறுகள்
6
தேவேந்திரநாத தாகூர் கூறிய நம்பிக்கை பற்றிய கொள்கைகள் எத்தனை ?
4
6a
தேவேந்திர நாத் தாகூர் ஒரு மிதவாத சீர்திருத்தவாதி / தீவிரவாத சீர்திருத்தவாதி எது சரி?
மிதவாத சீர்திருத்தவாதி
6B
கேசவ் சந்திர சென் வாழ்ந்த ஆண்டுகாலம்?
1838-1884
6C
தொடக்கத்தில் எதுவுமில்லை. எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார்.அவரே இவ்வுலகத்தைப் படைத்தார் என்று யார் கூறியது?
தேவேந்திர நாத் தாகூர்
7
கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இணைந்த ஆண்டு?
1857
8
கேசவ சந்திர சென் எந்த மதத்தால் பெரிதும் கவரப்பட்டார்?
கிறிஸ்தவ மதம்
9
பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர்கள் இடையே பிளவு ஏற்பட்ட வருடம்?
1886
10
கேசவ சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இருந்து விலகிய பின்,தேவேந்திரநாத் தாகூர் நடத்திய பிரம்மசமாஜம் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
ஆதி பிரம்ம சமாஜம்
11
தனது 14 வயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தவர் யார் ?
கேசவ சந்திர சென்
12
கேசவ சந்திர சென் தொடங்கிய அமைப்பு ?
இந்திய பிரம்ம சமாஜம்
13
கேசவ சந்திர  சென்னின் மகள் குழந்தை திருமணத்தை எதிர்த்து இந்திய பிரம்ம சமாஜத்தில் இருந்து விலகியவர்கள் ஆரம்பித்த அமைப்பு ?
சாதாரண பிரம்ம சமாஜம் அல்லது சாதாரண சமாஜம்
14
முதல் முறை திருமண வயது சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
1860
15
திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட  பெருமை யாரைச் சேரும் ?
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
16
முதல் திருமண வயது சட்டத்தில் திருமண வயது எத்தனை என்று நிர்ணயிக்கப்பட்டது?
10
17
திருமண வயது சட்டம் இயற்றப்பட்ட வருடங்கள் ?
1860
1891
1925
18
1860 இல் திருமண வயது எத்தனை?
10
19
1891இல் திருமண வயது எத்தனை?
12
20
1985இல் திருமண வயது எத்தனை ?
13
21
திருமண வயது ஒப்புதல் கமிட்டி எப்போது கொண்டுவரப்பட்டது?
1829
22
பிரார்த்தனா சமாஜம் தொடங்கப்பட்ட இடம் ?
பம்பாய்
23
எந்த சீர்திருத்த அமைப்புக்கு இணையாக தொடங்கப்பட்ட அமைப்பு பிரார்த்தனா சமாஜம்?
பிரம்ம சமாஜத்் அமைப்புக்கு இணையாக
24
பிரார்த்தனை சமாஜத்தின் இரண்டு மேன்மைமிகு உறுப்பினர்கள் யார்?
ஆர் சி பண்டர்கர்
நீதிபதி மகாதேவ் கோவிந்த ரானடே
25
மகாதேவ் கோவிந்த ரானடே உருவாக்கிய அமைப்புகள்?
விதவை மறுமண சங்கம்
பூனா சர்வஜானிக் சபா
தக்காண கல்வி கழகம்
26
விதவை மறுமண சங்கம் தொடங்கப்பட்ட வருடம்?
18 61
27
பூனா சர்வ ஜானிக் சபா தொடங்கப்பட்ட வருடம்?
18 70
28
தக்காண கல்விக் கழகம் தொடங்கப் பட்ட வருடம் ?
18 84
29
மேல்சாதியினர் இடையே பணியாற்றிய சீர்திருத்தவாதிகள் ?
பிரம்ம சமாஜம் மற்றும் பிரார்த்தனா சமாஜம் சீர்திருத்தவாதிகள்
30
ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றியவர் ?
ஜோதிபா பூலே
30A
குலாம் கிரி என்பது  யார் எழுதிய புத்தகம்?
ஜோதி பாபூலே
30B
குலாம் கிரி என்றால் என்ன பொருள்?
அடிமைத்தனம்
31
வங்காளத்தில் இருந்த தொடக்க கால சீர்திருத்த இயக்கங்கள் எவை?
பிரம்ம சமாஜம்
பிரார்த்தனா சமாஜம்
32
இந்து புத்தெழுச்சி இயக்கம் எவை?
ஆரிய சமாஜம்
ராமகிருஷ்ணா மிஷன்
ராமகிருஷ்ண மடம்
பிரம்மஞான இயக்கம்





To download pdf Click here

To dowload  19-ஆம் நூற்றாண்டில் சமூக சமய  இயக்கங்கள் (  கேட்கப்படக்கூடிய அதிகபட்ச வினாக்கள் ) - part 1 Click here
தங்களது கருத்துக்களை வேண்டியவற்றை கீழே பதிவு செய்யலாம் .
மேலும் தகவல்களுக்கு www.Tnpscpoint.com  அணுகவும்

(For Tnpsc) SOME IMPORTANT AFFAIRS IN SCHOOL EDUCATION DEPARTMENT HISTORY பள்ளிக்கல்வத் துறை வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகள்  Click here

11 N.B ECONOMICS 9TH UNIT FULL POSIBILITY QUESTIONS Click here

11TH N.B ECONOMICS 10 TH UNIT FULL POSSIBLITY QUESTIONS click here

11TH N.B ECONOMICS 8 TH UNIT FULL POSSIBLITY QUESTIONS click here

To download   6th 1st unit வளர்தமிழ்  Click here

To download  புதிய தமிழ் பாட புத்தகத்தில் உள்ள பொருளடக்கத்தில் உள்ள நூல் மற்றும் நூலாசிரிய (nool and noolasiriyar) Click here

To download 7th new book 7th unit Pdf Click here

To download 6th new book 6th unit Pdf Click here

To download 6th new book 5th unit Pdf Click here

To download 6th 3rd unit Click here

To download 6th 3rd unit Click here

To download  6th 2nd unit full possible questions / Notes  Click here




Any problem to download comment Below
தங்களது கருத்துக்களை வேண்டியவற்றை கீழே பதிவு செய்யலாம் 

To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here


ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAGRajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG) Click here
 நடப்பு நிகழ்வுகள் 13.1.19 முதல் 15.1.2019 Click here

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு (11th new book full possible questions) Click here 


To download  நடப்பு நிகழ்வுகள் 10.1.2019 - 12.1.2019 Click here


நடப்பு நிகழ்வுகள் 7.1.2019 - 9.1.2019 Click here


நடப்பு நிகழ்வுகள் 4.1.2019 -6.1.2019  Click here

நடப்பு நிகழ்வுகள் 1.1.2019 முதல் 3.1.2019 வரை Click here

11th 5th unit full possible questions (இதழாளர் பாரதி) Click here

11th 4th unit full possible question ( தலைமைச் செயலகம்) Click here

11th 4th unit full possible questions (இனிக்கும் இன்சுலின்) Click here

11th Tamil 5 unit full possible questions (தமிழக கல்வி வரலாறு) Click here

11th 3rd unit full possible question( வாடிவாசல்) Click here

11th  tamil 3rd unit   full possible questions (மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு) Click here

11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here

11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here


To  join our WhatsApp group click here

Subscribe the Telegram channel click here

Click here to join facebook channel




To view the Newspaper current affairs 15.12.2018 Click here

To know the details about (காவேரி ஆறு பற்றிய தகவல்கள் )KAVERI RIVER  Click here

To download the Newspaper current affairs 7.12.2018 - 11.12.2018 Click here

To view the பாரதியார் பற்றிய சில தகவல்கள் (Details about Bharathiyar) Click here 
To view the Newspaper current affairs 11.12.2018 Click here

To view the Newspaper current affairs 9.12.2018 & 10.12.2018 Click here

To view the மேக்கேதாட்டு அணை பற்றிய சில தகவல்கள் (Details about Mekkethaatu Dam )- Group 2 mains  Click her

To view the Newspaper current affairs 7.12.2018 & 8.12.2018  Click here

To view the Details about mithali raj (in Tamil) Click here

 To view the Newspaper current affairs 2.12.2018 Click here

To view the Newspaper current affairs 1.12.2018(11 December 2018) Click here

To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here

ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAGRajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG) Click here


No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc