ஏறு தழுவுதல் பற்றிக் கூறிய நூல்?
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் எந்த நூலில் உள்ளது?
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, நெஞ்சினார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து நைவாரா ஆயமகள் தோள் எந்த நூலில் உள்ளது?
கலித்தொகை 103: 63-67
அளவில் சிறுகதையை விட நீளமாகவும் புதினத்தை விட சிறியதாகவும் இருக்கும் கதைக்கு என்ன பெயர்?
குறும்புதினத்தின் மற்றொரு பெயர்?
சிறுகதைக்கு தினத்திற்கும் இடைப்பட்ட வடிவம் என்று கூறப்படுவது?
சி சு செல்லப்பா வின் பங்களிப்பு இருந்தது எதில் எதில்?
சி சு செல்லப்பா எந்தெந்த இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
சந்திரோதயம் , தினமணி
சி சு செல்லப்பா எந்த இதழ்யும் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்?
சி சு செல்லப்பா அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகள் எவை ?
ஜீவனாம்சம்
பி.எஸ். ராமையாவின் சிறுகதை பாணி
தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது
சி சு செல்லப்பாவின் எந்த புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது?
சுதந்திர தாகம் என்ற புதினத்திற்கு 2001ஆம் ஆண்டு கிடைத்தது
To download pdf Click here
To view the 11th tamil 3rd unit full possible questions (மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு) Click here
To view the 11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை) Click here
11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here
11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here
Click here to join facebook channel
To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here
No comments:
Post a Comment
Thank you for your valuable comment