TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Friday 4 January 2019

11th 4th unit full possible question ( தலைமைச் செயலகம்)

11th 4th unit full possible question 

( தலைமைச் செயலகம்)
to download pdf see below


எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்பது ?

 பழமொழி


எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்ற பழமொழி எதை குறிப்பிடுகிறது?


தலைக்குள் இருக்கும் மூளை


நமது உடலின் தலைமைச் செயலகம் என குறிப்பிடப்படுவது? 

மூளை


உலகிலேயே மிக மிக ஆச்சரியமானது? 

மனித மூளை


மனித மூளையில் எத்தனை கோடி நுட்பமான உயிரணுக்கள் செல்கள் உள்ளன?


பல்லாயிரம் கோடி

நியூரான்களின் வலைப்பின்னலை எவ்வாறு கூறுகிறோம்?


புத்திசாலித்தனம்

படைபுணர்ச்சி 

ஞாபகம்

தன்னுணர்வு


மணலில் சிலிக்கன் இருக்கிறது எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை எதன் மூலம் செய்யலாம்?

சிலிக்கான் சில்லுகள்

உடைத்துப் பார்த்தால் ஒரு பெரிய அக்ரூட் போல் இருப்பது?
 மூளை

சராசரி மூளை எத்தனை கிலோ இருக்கும்?

ஒன்றரை கிலோ

இதனுடைய மூளையைக் காட்டிலும் மனிதன் முளை 3 மடங்கு கனம்?

கொரில்லாவின் மூளை

எதனுடைய மூளை நம்மில் பாதி?

குதிரை

எதனுடைய மூளையை அதன் உடல் கனத்துடன் ஒப்பிட்டால் விகிதாசாரத்தில் மனித மூளை அதிகம்?

 யானையின் மூளை

மனிதனின் மூளை எத்தனை பேர் யானையின் மூளை எத்தனை percentage அதன் உடல் கணத்துடன் ஒப்பிடும் போது?

மனிதன் 2.5 percentage யானை 0. 2 percentage

மனித மூளையின் எடை பிறந்ததில் ஆரம்பித்து எத்தனை மடங்கு இளமையில் அதிகமாகிறது ? பிறகு எத்தனை கிராம் ஆண்டுக்கு குறைகிறது?

பிறந்ததிலிருந்து மூன்று மடங்கு அதிகமாகிறது.பிறகு ஆண்டுக்கு ஒரு கிராம் குறைகிறது.


மூளை எங்கு முளைக்கிறது?

முதுகுத்தண்டு

(மூளை முட்டைக்கோஸ் இலைகள் வளர்வது போல அல்லது வெங்காயம் போல முதுகுதண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக உருவாகிறது)

மூளை எத்தனை பாகமாக பிரிக்கப்படுகிறது ? 

முன் மூளை
பின் மூளை
நடுமூளை

முன் மூளையில் எவற்றின் முடிவுகள் உள்ளன?

மூக்கு ,கண்

சிறுமூளை எதில் உள்ளது?

பின் மூளை

உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்துவது எது? 

சிறுமூளை

ஒரு நிமிடத்திற்கு எத்தனை மில்லி ரத்தம்/குருதி தேவைப்படுகிறது?

800 மில்லி

உடம்பின் எடையில் எத்தனை பங்கு மூளை?

ஐம்பதில் ஒரு பாகம்

(மூளை உடம்பின் எடையில் ஐம்பதில் ஒரு பங்கே இருந்தாலும் குருதி உயிர் வலி ஆகியவற்றின் மொத்த தேவையில் ஐந்தில் ஒரு பாகத்தை மூளையே அபகரித்துக் கொள்கிறது)

தூங்கினாலும்,விளித்தாலும் எப்போதும் குளுக்கோஸ், குளுக்கோஸ் என்றாலும் ராட்சத குழந்தை எது?

மூளை

எத்தனை வினாடிக்கு குருதியோட்டம் இல்லையென்றால் மயக்கம் போட்டு விழுந்து விடுவோம்?

10 வினாடி

தேனீக்களுக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறது?

10 micro watt,

ஒரு Microwatt என்பது?

ஒரு வாட் சக்தியில் பத்து லட்சத்தில் ஒரு பாகம்
தேனியின் மூளை கணக்கிடும் வேகம்?

10 ter-raflop

இதனுடைய மூளை உலகின் மிகச்சிறந்த இன்றைய சூப்பர் கணினியை விட ஆயிரம் மடங்கு வேகம் உடையது? 

தேனி

தேனீயின் மூளை எத்தனை நியூரான்களை கொண்டது?

10 லட்சம் நியூரான்கள்

மனிதனின் மூளை எத்தனை நியூரான்களை கொண்டது?

100 பில்லியன் அதாவது பத்து ஆயிரம் கோடி நியூரான்கள்

சராசரி மனித மூளையின் எடை ?

1349 கிராம்

மிக அதிக எடையுள்ள மனித மூளை எவ்வளவு கிராம்?

2049 கிராம்

எத்தனை வயதுக்கு அப்புறம் ஆண்டுக்கு ஒரு கிராம் மூளை செல்கள் இருக்கின்றது?

20 வயது

மனித மூளையில் எத்தனை பசங்க தண்ணீர் உள்ளது?

80

உங்கள் உடலின் முக்கிய பணி உங்கள் மூளையை தாங்கிச் செல்வது என்று கூறியவர் யார்? தாமஸ் ஆல்வா எடிசன்
பியர் பால் புரோக்கா  எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

ஃப்ரெஞ்ச்

நம்முடைய பேச்சு திறமை நம் மூளையின் இடது முன் பகுதி சுளையில் இருக்கிறது என்று கண்டு பிடித்தவர்?

பியர் பால் புரோக்கா(1861)

மூளையின் இடது முன் பகுதி சுளை வேறு எவ்வாறு அழைக்கிறார்கள்?

ப்ரோகாவின் பேட்டை - புரோக்காஸ் ஏரியா

நாம் பிறக்கும்போதே சில ஆழ்ந்த அமைப்புகளுடன் பிறக்கிறோம் இந்த ஆழ்ந்த அமைப்புகளில் இலக்கண விதிகளும் அதனை அர்த்தம் பண்ணிக் கொள்ளும் திறமையும் பொதிந்திருக்கிறது என்ற கருத்தை தெரிவித்த அவர் யார்?

நோம் சோம்ஸ்கி என்ற அமெரிக்க உளவியல் மொழியியலாளர்
கற்க கற்க மூளையின் எடை கூடுமா அல்லது குறையுமா அல்லது மாற்றம் ஏற்படாதா?

எடை கூடும்

(கற்பது , அனுபவ அறிவு அவை மூளையின் பல பகுதிகளை பாதிக்கிறது)

மனம் என்பது மூளையில் இருக்கிறது என்று முதன் முதலில் கூறியவர் யார்? எந்த ஆண்டு?

பிதாகரஸ் கிமு ஆறாம் நூற்றாண்டில்

மனமும் மூளையும் வேறு என்று கூறியவர் யார் ?இந்த ஆண்டு?

டெஸ்கார்டஸ் ஆயிரத்து 637 ஆம் ஆண்டு

நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் யார்? ஆண்டு?

ஆட்டோ டியேட்டர்ஸ் என்னும் ஜெர்மானியர் 1865 ஆம் ஆண்டு

வார்த்தைகள் அறியப்படும் இடத்தை கண்டு பிடித்தவர் யார்? எந்த ஆண்டு?

வெர்நிக், 1874ஆம் ஆண்டு

மொழியறிவு மூளைக்குள் பதிந்து இருக்கிறது என்று கண்டு பிடித்தவர் யார்? எந்த ஆண்டு?

நோம் சோம்ஸ்கி 1953ஆம் ஆண்டு

(மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இடவல மாற்றம் நிகழ்கிறது . அதாவது வலப்பக்க செய்திகள் மூளையின் இடது பாதிக்கும் , இடது பக்க செய்திகள் வலது பாதிக்கும் இடம் மாறுகின்றன.நம்மில் பெரும்பாலானோர் வலது கைக்காரர்கள் ஆக இருப்பதற்கு காரணம் நம் மூளையின் இடது பாதியின் அதிகப்படியான செல்வாக்கினால் என்று கூறப்படுகிறது)

நாம் பேச எழுத கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுவது இது?

மூளையின் இடது பாதி

நாம் வடிவங்களை உணர்வது மூளையின் எந்த பாதி?
வலது பாதி
நிறைய மார்க் பிரச்சினைகளை அலசுவது சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பு இதெல்லாம் செய்வது? மூளையின் இடது பாதி
வீட்டுக்கு போக வழி தெரியாமல் திண்டாடுவது மூளையின் எந்தப் பாதி சரியில்லாமல் போனால் நடக்கும்?
மூளையின் வலது பாதி
நம் மொழியறிவு முழுவதும் இதில் நடக்கிறது? மூளையின் இடது பாதி
மூளையின் எந்தப் பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் பட்டய கணக்கர்கள் கணக்கு ஆசிரியர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்கள் வருமானவரி அதிகாரிகள் ஆக இருக்கிறார்கள்?
இடது பாதி
கவிதை எழுதுவது படம் போடுவது நடனம் ஆடுவது நடிப்பது போன்ற கலை வடிவங்கள் எல்லாம் மூளையின் எந்தப் பாதியால் நடக்கிறது?
மூளையின் வலது பாதி
மூளையின் இடது பாதி, வலது பாதி இதில் யார் அண்ணன் தம்பி?
இடது பாதி அண்ணன் வலது பாதி தம்பி
மூளையின் வலது பாதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் என்னவாக இருப்பார்கள்?
நடிகர்கள்
நடனக் கலைஞர்கள்
சித்திரக்காரர்கள்
பாடகர்கள்
இசைக்கருவிகளை கையாள்பவர்கள்
உலகின் அதி விரைவு கணினி ஒரு நொடிக்கு மேற்கொள்ளும் கணக்குகளை விட அதிகமாகவே மனித மூளையால் மேற்கொள்ள முடியும் என்று கூறுபவர் யார்?
  க்வாபெனா போகன்
க்வாபெனா போகன் எந்த பல்கலைக்கழக பேராசிரியர்?
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும்  இதற்கு பொருத்தமான கூறப்படும் வார்த்தை? 

சுவரில்லாமல் சித்திரம் இல்லை
தலைமைச்செயலகம் எழுதியவர் யார்? 

சுஜாதா
சுஜாதா அவர்களின் இயற்பெயர்? 

ரங்கராஜன்
சுஜாதா அவர்களின் படைப்புகள் இவற்றில்?

அறிவியல்
புனை கதைகள்
கட்டுரைகள்
நாடகங்கள்
திரைப்படம்

சுஜாதாவின் புகழ்பெற்ற அறிவியல் நூல்கள்?
கணிப்பொறியின் கதை
சிலிக்கன் சில்லு புரட்சி
அடுத்த நூற்றாண்டு
எதனை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பி இதற்காக மத்திய அரசின் விருது பெற்றவர் சுஜாதா?

அறிவியலை எளிய தமிழில் பரப்பியதற்காக
இந்தியாவில் எதைக் கொண்டு வந்ததில் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம்?
மின்னணு வாக்குப்பதிவுக் கருவி





To download this pdf Click here


To view the 11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை) Click here

11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here

11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here

To  join our WhatsApp group click here

Subscribe the Telegram channel click here

Click here to join facebook channel



To view the Newspaper current affairs 15.12.2018 Click here


To know the details about (காவேரி ஆறு பற்றிய தகவல்கள் )KAVERI RIVER  Click here

To download the Newspaper current affairs 7.12.2018 - 11.12.2018 Click here


To view the பாரதியார் பற்றிய சில தகவல்கள் (Details about Bharathiyar) Click here 

To view the Newspaper current affairs 11.12.2018 Click here

To view the Newspaper current affairs 9.12.2018 & 10.12.2018 Click here


To view the மேக்கேதாட்டு அணை பற்றிய சில தகவல்கள் (Details about Mekkethaatu Dam )- Group 2 mains  Click her


To view the Newspaper current affairs 7.12.2018 & 8.12.2018  Click here

To view the Details about mithali raj (in Tamil) Click here

 To view the Newspaper current affairs 2.12.2018 Click here


To view the Newspaper current affairs 1.12.2018(11 December 2018) Click here

To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here





ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAGRajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG) Click here

No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc