TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Thursday 3 January 2019

11th 4th unit full possible questions (இனிக்கும் இன்சுலின்)

11th 4th unit full possible questions (இனிக்கும் இன்சுலின்)
To download pdf see below



உலக நல நிறுவனம் (WHO ) எந்த ஆண்டு அறிக்கையின்படி எத்தனை லட்சம் மக்கள் இரத்தசர்க்கரை உயர்வினால் இறந்திருக்கின்றனர்?

2015ம் ஆண்டு அறிக்கை ,34 லட்சம் மக்கள்

உலகில் எத்தனை percentage நீரிழிவு இழப்புகள் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்ந்திருக்கிறது?

80%

ரத்த சக்கரையால் இறப்பவர்கள் எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டுக்குள் இரண்டுமடங்காக உயரும் என உலக நல நிறுவனம் கூறியுள்ளது?

2016-2030

உலகத்திலேயே இரண்டாம் வகை நீரிழிவு குறைபாடு என்னும் சர்க்கரை நோயின் தலைமையகமாக 5 கோடி மக்கள் தொகையுடன் எந்த நாடு முன்னிலையில் உள்ளது?

இந்தியா

முறையாக கவனிக்கப்படாத நீரிழிவு குறைபாடு எந்த உடலுறுப்புகளை முடமாக்கும் நோய்களின் பிறப்பிடமாகும்?

இதய நோய்
சிறுநீரக செயலிழப்பு
கண்பார்வை குறைபாடு

நரம்பு மண்டல குறைபாடு
நீரிழிவின் வகைகள்?

முதல்வகை - இன்சுலின் சார் நீரிழிவு நோய் (insulin dependent Diabetes mellitus)
இரண்டாம் வகை- இன்சுலின் எதிர்ப்பு நீரிழிவு நோய் (insulin resistant diabetes)
மூன்றாவது வகை - நீரிழிவு நோயின் அறிகுறிகளுடன் காணப்படுபவர்

மருத்துவ ஆராய்ச்சி க்கான இந்திய அமைப்பும் , இந்திய நடுவண் நல அமைச்சகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு நடத்திய ஆய்வில் எத்தனை percentage மக்களிடம் நீரிழிவு குறைபாட்டு தாக்கம் கண்டறியப்பட்டது?

7.3%

இந்தியாவில் சராசரியாக கிராமப்பகுதிகளில் எத்தனை விழுக்காடு நகரப்பகுதிகளில் எத்தனை விழுக்காடு நீரிழிவு குறைபாடு இருக்கிறது?

கிராமப் பகுதிகளிலும் 5.2 விழுக்காடும் நகரப்பகுதிகளில் 11.2 விழுக்காடு

நீரிழிவு குறைபாட்டு ஆரம்பநிலையில் எத்தனை % பேர் இருக்கின்றனர்?
10.3%

"3மாத குளுக்கோஸ் சராசரிக்கு" என்று ஒரு ஆய்வு இருக்கிறது அதனை என்ன என்று கூறுவர்?

HbA1c

Hb என்பது?

ஹீமோகுளோபின் ( ரத்தத்தில் உயிர்வளியை உடம்பு முழுக்க எடுத்துச் செல்லும் பகுதி)

A1c என்பது?

ரத்தத்தில் குளுக்கோஸ் ஏற்றிச் செல்லும் பகுதி இதை வைத்து மூன்று மாத குளுக்கோஸ் சராசரியை சொல்லிவிடுவார்கள்

கார்போஹைட்ரேட்டின் (மாவுபொருள்) வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத புரதம் எது?

இன்சுலின்

இன்சுலின் எதை கட்டுப்படுத்துகிறது?

Hypothalamus

பசியை தூண்டுவது எது?

ஹைபோதலாமஸ்

நீரிழிவு குறைபாடு அற்ற நிலை என்பது?

ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 70 முதல் 100 மில்லி கிராம் குளுக்கோஸ் இருந்தாள்.

நீரிழிவின் ஆரம்ப நிலை என்பது?

ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 100 முதல் 120 மில்லி கிராம் குளுக்கோஸ் இருந்தாள்

நீரிழிவின் முதிர்ந்த நிலை?

ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 126 மில்லிகிராமுக்கு மேல் இருந்தால்
நீரிழிவிற்கான ரத்தப் பரிசோதனையில் எத்தனை மணி நேரம் கழித்து எடுப்பார்?

இரவு உணவு உண்ட பின் 12 மணி நேரம் கழித்து எடுப்பர்

கல்லீரலிலும் முதல் தசைகளிலும் சோதனை சேவை செய்வது எது?

இன்சுலின்

உலகத்திற்கு சர்க்கரைக்கும் கணையத்துக்கும் உள்ள தொடர்பை முதன்முதலாக அறிவியல் அறிஞர்கள் யார்? எந்த ஆண்டு?

ஆஸ்கார் மின் கோஷ்கி , ஜோசப் வான் மெரிங் என்ற அறிவியல் அறிஞர்கள் 1889 இல்

ஆஸ்கார் மின் கோஷ்கி , ஜோசப் வான் மெரிங் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

ஜெர்மனி

இன்சுலின் ஹார்மோனை கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டு?

சர் எட்வர்ட் ஆல்பர்ட் ஷார்பே சாஃபே,1910

முதன் முதலில் யார் நாயின் கணையத்திலிருந்து இன்சுலினை பிரித்தெடுப்பதில் வெற்றி பெற்றவர்கள்? எந்த ஆண்டு? இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

Sir Frederick grant and Charles Herbert best,1921, கனடா

யார் தூய இன்சுலினை விலங்குகளிடமிருந்து பிரித்தெடுப்பதில் வெற்றிகண்டனர் மற்றும் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்?

Sir Frederick grant,Charles Herbert best, James bertram collip and John macleod
1923ல் பரிசு பெற்றனர்

முதல் மரபணு பொறியியல் தொழில்நுட்ப செயற்கை மனித இன்சுலின் எந்த ஆண்டு ,எதை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது?

1978, பாக்டீரியா

உலக நீரிழிவு நோய் தினம் மற்றும் யார் நினைவாக எந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது?

ஃப்ரெட்ரிக் பாண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14 உலக நல நிறுவனம் 1991 முதல் உலக நீரிழிவு நோய் நாள் ஆக கடைபிடிக்கிறது.

Glycemic index என்பது?

சர்க்கரை உயர்தல் குறியீடு எண்

குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையின் சர்க்கரை உயர்தல் குறியீடு எண் எத்தனை?

100

பெரும்பாலான காய்கறிகளும் கீரைகளும் குறைந்த சர்க்கரை குறியீடின் உடையவையா அல்லது அதிக சக்கரை குறியீட்டு எண் உடையவை எது சரி?

குறைந்த சர்க்கரை குறியீட்டு எண் உடையவை

பழங்களில் கொய்யா ஆப்பிள் போன்றவை குறைந்த சர்க்கரை குறியீட்டு எண் உடையவையா அல்லது அதிக சர்க்கரை குறியீட்டு எண் உடையவையா?

குறைந்த சர்க்கரை குறியீட்டு எண் உடையவை

எந்த மருத்துவத்தில் உள்ள உணவு வகைகள் எல்லாம் குறைந்த சர்க்கரை குறியீட்டு எண் உடையவைளாக உள்ளன?

சித்த மருத்துவம்

எந்த மருத்துவ முறையில் உடற்பயிற்சிக்கும் உணவுக் கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்?

ஆயுர்வேதம்

எந்த மருத்துவ முறையில் சர்க்கரை குறைபாட்டை மதுமேகம் என்று சொல்கிறார்கள?

ஆயுர்வேத மருத்துவ முறை

எத்தனை விழுக்காடு நபர்களுக்கு மட்டும் ஆயுர்வேத மருந்துகள் தருகிறார்கள்?

30%




To download this pdf Click here


To view the 11th Tamil unit -1 full possible ( questions) (ஆறாம் திணை) Click here

11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here

11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here

To  join our WhatsApp group click here

Subscribe the Telegram channel click here

Click here to join facebook channel



To view the Newspaper current affairs 15.12.2018 Click here


To know the details about (காவேரி ஆறு பற்றிய தகவல்கள் )KAVERI RIVER  Click here

To download the Newspaper current affairs 7.12.2018 - 11.12.2018 Click here


To view the பாரதியார் பற்றிய சில தகவல்கள் (Details about Bharathiyar) Click here 

To view the Newspaper current affairs 11.12.2018 Click here

To view the Newspaper current affairs 9.12.2018 & 10.12.2018 Click here


To view the மேக்கேதாட்டு அணை பற்றிய சில தகவல்கள் (Details about Mekkethaatu Dam )- Group 2 mains  Click her


To view the Newspaper current affairs 7.12.2018 & 8.12.2018  Click here

To view the Details about mithali raj (in Tamil) Click here

 To view the Newspaper current affairs 2.12.2018 Click here


To view the Newspaper current affairs 1.12.2018(11 December 2018) Click here

To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here





ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAGRajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG) Click here

No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc