TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Monday 5 November 2018

November 1,2018 current affairs (நவம்பர் 1 2018 நடப்பு நிகழ்வு)

Welcome to tnpscpoint.com. Here we are going to know about current affairs. We are giving daily current affairs taken from newspaper and monthly current affairs from newspaper and other than newspaper.

Our aim to give best study materials and current affairs to students, who are all preparing the Tnpsc competitive examinations.

We uploading daily current affairs, monthly current affairs also. we provide monthly current affairs taken from newspaper and other than newspaper . Daily current affairs are taken from newspaper only.

Tnpscpoint.com is giving best materials, ideas, shortcuts and many more to students to won the Tnpsc competitive examination.



Subscribe the Telegram channel click here


November 1 2018 current affairs
(நவம்பர் 1 2018 நடப்பு நிகழ்வுகள்)

இளம் புத்தாக்குநர் திட்டம்:

கேள்வி
  • தொடங்கப்பட்ட இடம?
  • யாருக்காக? 
  • எதற்காக?
  • யார் நடத்தியது?
பதில்:
  1.   ராய்ப்பூர், சட்டீஸ்கர்
  2. 8 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக
  3. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதற்காக
  4. காரக்பூர் ஐஐடி

இந்தியா ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு

கேள்வி
  1.  எத்தனையாவது மாநாடு?
  2. எங்கு நடந்தது?
  3. எந்த மாதம்?
  4. இருநாடுகளின் சார்பாக கலந்து கொண்டவர்கள்?
  5. எத்தனை ஒப்பந்தங்கள்/முடிவுகள்?
பதில்:
  1.  பதின்மூன்றாவது
  2. ஜப்பான்
  3. அக்டோபர்
  4. இந்தியா சார்பாக பிரதமர்
  5.  - ஜப்பான் சர்வதேச சூரியசக்தி                        கூட்டமைப்பில் 71 வது நாடாக                        இணைந்ததாக     அறிவித்தது.
      - யோகா ஆயுர்வேதா பாரம்பரிய                     முறைகளில் ஒத்துழைப்பு
      - நாணயமாற்று ஒப்பந்தத்தில்                           கையெழுத்து (75 மில்லியன் டாலர்)

பிரேசிலின் புதியஅதிபர்  : ஜெயில் போல்                                                       சானரோ

தேர்தல் நிதி பத்திரங்களை வாங்குவதற்கும் அதனை பணமாக மாற்றுவதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்த நிறுவனம்:

  1.  பாரத ஸ்டேட் வங்கி
  2. தேர்தல் நிதி பத்திரங்களை இந்தியாவில்இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் பெற்றுக்கொள்ளலாம்
  3. நவம்பர் 1 2018 முதல் sbi வழங்கும்

வடகிழக்கு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2018

  1.  நடந்த இடம்?
  2. இது எத்தனையாவது பதிப்பு?
  3. வென்றது யார்?
  4. எத்தனை பதக்கம்?
  5. அடுத்து எங்கு நடக்கிறது?
பதில்
  1.  இம்பால் மணிப்பூர்
  2. முதலாவது வடகிழக்கு ஒலிம்பிக் போட்டி
  3. மணிப்பூர்
  4. 159 பதக்கம்(80 தங்கம், 48 வெள்ளி ,31 வெண்கலம்)
  5. அருணாச்சல பிரதேசம்  ( 2019)

மெக்சிகன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி

  1.  நடைபெற்ற இடம்?
  2. வென்றது யார்?
பதில்
  1.  மெக்சிகோ
  2. லீவிஸ் ஹாமில்டன் (ஐந்தாவது உலக ஓட்டுநர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்)

Women Tennis association போட்டி:

  1.  எங்கு நடந்தது?
  2. யார் வென்றது?
  3. யாரை எதிர்த்து வென்றார்?
பதில்:
  1.  சிங்கப்பூர்
  2. எலினா விட்டோலினா (உக்ரைன்)
  3. ஷ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா)

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி

  1.  நடந்த இடம்? 
  2. வென்ற நாடு?
பதில்
  1.  மஸ்கட் ஓமன்
  2. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ( போட்டி டிராவில் முடிந்ததால்)

பெல்ஜியம் ஓபன் 2018

  1.  நடத்தியது யார்?
  2. நடந்த இடம?
  3. இது என்ன போட்டி?
பதில்

  1.  International table tennis Federation (ITTF)
  2. T hon town , Belgium
  3. மேசைப்பந்தாட்ட போட்டி



Subscribe the Telegram channel click here

   

No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc