TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Monday 8 April 2019

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் பற்றிய சில குறிப்புகள.



வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் பற்றிய சில குறிப்புகள.



  • மறைந்த முன்னாள் பிரதமர் திரு அடல்பிகாரி வாஜ்பாய் எடுத்த முடிவின் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது

  • முதல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் ஜனவரி 9 2003 அன்று புதுதில்லியில் கொண்டாடப்பட்டது

  • 1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் நாள் மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய தினம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது

  • தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த தினம் வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினர் அரசுடனும் தங்களின் பாரம்பரிய துடனும் இணைவதற்கான ஒரு வாய்ப்பினை அளிக்கிறது

  • இம் மாநாட்டின் போது இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறத

  • 2017 ஜனவரி 7 முதல் 9 வரை கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்ற 14வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்

  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் நடன உறவை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது

  • தற்போது 2019 இல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் தொடங்கிவைத்தார்

  • இது 15வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்

  • இந்த மாநாட்டின் கருத்துரு "புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கு" என்பதாகும்

No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc