TNPSC  Current affiars , School Book questions and answers in tamil   tnpscpreparing.blogspot.com

TNPSC Current affiars , School Book questions and answers in tamil,TNPSC self preparation guide,daily updated news questions and answers tnpscpreparing.blogspot.com (Previously known as Tnpscpoint.com)

Search

Saturday 2 February 2019

Anantharangar naatkurippu 11th full possible questions (ஆனந்தரங்கர் நாட்குறிப்பு)


11th full possible questions (ஆனந்தரங்கர் நாட்குறிப்பு)

To start the Quiz of the 6th Tamil book 'valartamil ' Unit Click Here
To start the Quiz of the 6th Tamil book 'sirakin osai' Click here
To start Quiz of the 6th Tamil book 'kaniyanin nanban' Click here
To download the pdf of 6th Tamil 'valartamil' maximum possible Questions Click here

பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமை கொண்டவர் யார் ?

ஆனந்தரங்கர்

எந்த ஊரின் வரலாற்றை பதிவு செய்தவர்கள் முதன்மையானவர் ஆனந்தரங்கர்?

புதுச்சேரி

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு எந்த நூற்றாண்டின் புதிய வரலாற்றினை அறிந்து கொள்ள நமக்கு கிடைத்த அரிய பெட்டகம்?

பதினெட்டாம் நூற்றாண்டு

நாட்குறிப்பின் ஆங்கிலப்பெயர்?

டைரி

நாட்குறிப்பின் இல்லத்தின் பெயர்?

டைரியம்

டைரியம் என்னுள்ளத்தில் சொல்லின் மூலமான எந்த சொல்லில் இருந்து இந்த சொல் உருவானது?
டைஸ்

நாட்குறிப்புகளை முன்னோடிகளாக திகழ்வது?
EPHEMERIDES

EPHEMERIDES என்பது எந்த மொழி குறிப்பே டு?
கிரேக்க குறிப்பேடு

EPHEMERIDES என்பதன் பொருள் என்ன?
ஒரு நாளுக்கான முடிவு

முகலாய மன்னர்களில் யார் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்து வந்தது?
பாபர்

யார் காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது?
அவுரங்கசீப்

நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ள போர்த்துகீசிய மாலுமி?
வாஸ்கோடகாமா

வாஸ்கோடகாமாவின் நாட்குறிப்புகள் யாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது?
ஆல்வாரோ வெல்லோ

ஆனந்தரங்கர் எத்தனையாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்?
பதினெட்டாம் நூற்றாண்டு

ஆனந்தரங்கர் செய்த பணி?
பிரெஞ்சு கிழக்கிந்திய உரை பெயர்ப்பாளராகவும் என்ற ஃப்ரெஞ்ச் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார்

ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு எதை வெளிப்படுத்துகின்றது?
25 ஆண்டுகால தென்னிந்திய வரலாற்றை தெரிவிக்கிறது

அக்காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் யாருடைய நாட்குறிப்புகள் திகழ்கிறது?
ஆனந்தரங்கர்

நைனியப்ப யாருடைய தரகராக வேலை செய்தார்?
கியொம் அந்த்ரே எபேர்

கியொம் அந்த்ரே எபேர் யாருக்கு பிறகு தலைமைப் பொறுப்பை புதுச்சேரியில் ஏற்றார்?
பிரான்சுவா மர்த்தேன்

நைனி அப்பரின் மைத்துனர்?
திருவேங்கடம்

திருவேங்கடத்தின் மகன்?
ஆனந்தரங்கர்

ஆனந்தரங்கர் பிறந்த நாள்?
1709 மார்ச் 30ஆம் நாள்

ஆனந்தரங்கர் எந்த ஊரில் பிறந்தார்?
சென்னையிலுள்ள பெரம்பூர்

ஆனந்தரங்கர் எத்தனை வயதில் தந்தையை இழந்தார்?
பதினேழு வயது

யாருடைய உதவியால் எங்கு நெசவு சாலைக்கும் சாயம் துவைக்கும் கிடங்குக்கும் தலைவராக ஆனந்தரங்கர் நியமிக்கப்பட்டார்?
பிரெஞ்சு மேலதிகாரி அலனுவார் என்பவரின் உதவியால் பரங்கிப்பேட்டையில்

ஆனந்தரங்கர் யாருடைய ஆட்சிக்காலத்தில் தலைமை துவிபாசியாக பணியாற்றினார்?
பிரெஞ்ச் ஆளுநர் துய்ப்ளே

ஆனந்தரங்கர் தன்னுடைய நாட்குறிப்பில் இவற்றை குறிப்பிட்டுள்ளார்?
ஆண்டு
திங்கள்
நாள்
கிழமை
அந்த நாளின் நேரம்
நிகழ்விடம்

ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளது?
12 தொகுதிகளாக

உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
சாமுவேல் பெப்பிசு

பெப்பிசு எங்கு பணியாற்றினார், யாருடைய காலத்தில் நிகழ்வுகளை நாட்குறிப்புகள் பதிவு செய்துள்ளார்?
பெப்பிசு ஆங்கிலேய கடற்படையில் பணியாற்றினார் அவர் இரண்டாம் சார்லஸ் மன்னர் (1660 - 1669)காலத்தில் நிகழ்வுகளை நாட்குறிப்புகள் ஆக பதிவு செய்துள்ளார்

ஆனந்தரங்கர் எந்த நாள் முதல் இந்த நாள் வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார்?
6 .9 .1736 முதல் 11.1.1761

எந்த நாட்குறிப்பு இந்தியாவின் முதன்மையான நாட்குறிப்பு ஆகும்?
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு

ஆனந்தரங்கர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
இந்தியாவின் பெப்பிசு

பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமை பற்றி விளக்கும் நாட்குறிப்பு நாள்?
10.9.1736 (இந்த நாட்குறிப்பில் ஆளுநர் செலவழித்த பெரும் தொகையும் குறிப்பிடப்பட்டுள்ளது)

ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை 1746 ல் கைப்பற்றியவர்?
பிரெஞ்சு கப்பல் தளபதி leboor thone

1746ல் தளபதியுடன் எதிர்த்து போரிட்ட ஆற்காடு நவாப்?
அன்வரதீகானின் மூத்த மகன் மகபூஷ்கான்
இந்த ஆண்டு இறுதியில் சென்னை கோட்டை முற்றுகையை யார் 

தொடங்கியுள்ளார் என்பதை ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் கூறியுள்ளார்?
1758 ஆம் ஆண்டு லல்லி என்பவர் தொடங்கியுள்ளார்

லல்லியை தோற்கடித்து வெற்றி பெற்ற கவர்னர்?
மேஸ்தர் பிகட்

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பதினெட்டாம் நூற்றாண்டில் எந்த சமூகத்தை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது?
தமிழ் சமூகம்

குறிப்பிட்ட இடத்தில் காலைக்கடன் கழிப்பவர்களிடம் யார் எவ்வளவு பணம் தண்டம் விதிக்கப்படும் என்று எந்த நாளில் கூறியுள்ளதாக ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ளார்?
11 .6 .1739 நாள் புதுச்சேரி ஆளுநர் பிறப்பித்த ஆணையில் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்

தமிழ்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பற்றி கூறியவர் யார்?
உ வே சாமிநாதன்

அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் முக்கியமானது முக்கியமில்லாதது என்று கூட கவனிக்காமல் ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதிவரும் பதிவை போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர் என்று கூறியவர் யார்?
மகாகவி பாரதியார்

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பெரும்பகுதி எதைப் பற்றிய செய்திகளை விவரித்துள்ளது?
வணிக செய்திகள்

ஆனந்தரங்கரின் பிறரும் எதற்கு முதன்மை அளித்துள்ளதை அவரது நாட்குறிப்பின் மூலம் அறியலாம்? வணிகத்திற்கு முக்கியத்துவம்
எங்கிருந்து எங்கே சென்ற கப்பலில் எந்த தமிழ் மாலுமி பணியாற்றியதையும் ஆனந்தரங்கர் பதிவு செய்துள்ளார்?
புதுச்சேரியிலிருந்து மணிலாவுக்கு சென்ற கப்பல் .அழகப்பன் என்ற தமிழ் மாலுமி.

ஐரோப்பாவில் இருந்து இந்தியாவை அடைய கப்பல்களுக்கு எத்தனை மாதம் தேவைப்பட்டது?
ஆறு மாதம் (11 .11 .1737 அன்று பிரான்சில் இருந்து புறப்பட்ட கப்பல் 8 .5 . 1738 அன்று புதுச்சேரியை அடைந்தது)

வணிக கழகத்தின் அதிகாரியாக பணியாற்றியவர்?
கொர்நே

பிரெஞ்சு வணிகர் கழகம் நாணயம் அச்சிடும் உரிமைக்கன ஆணை பெற்ற தேதி?
10.9.1736

ஆனந்தரங்கர் குறிப்பிட்டுள்ள வாராகன்கள்?
புதுச்சேரி பிறை வராகன் 
சென்னை பட்டணத்து நட்சத்திர வராகன்
பரங்கிப்பேட்டை வராகன்
ஆரணி வராகன்
வட்ட வராகன்

ஆனந்தரங்கர் காலத்தில் வழக்கிலிருந்த நாணயங்கள்
480 காசு - ஒரு ரூபாய்
60 காசு - ஒரு பணம்
8 பணம் -  ஒரு ரூபாய்
24 பணம் - ஒரு வராகன்
ஒரு பொன் - அறை வராகன்
ஒரு வராகன் - 3 அல்லது 3.2 ரூபாய்
ஒரு மோகரி - 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்
1 சக்கரம்-  அரை வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்க நாணயம்

புதுச்சேரியை சூறையாடிய பெருங் காற்று வீசிய நாள்?
1745 ஆம் ஆண்டு 21 ஆம் நாள்

புதுச்சேரிக்கு கப்பல்களின் வருகை எந்த ஆண்டு தடைபட்டு பெரும் பொருளாதார தட்டுப்பாடு தோன்றியது?
1745

ஆனந்தரங்கர் மறைந்த நாள்?
12.1.1761

புதுச்சேரியின் ஆளுநராக யார் இருந்த காலத்தில் புதுச்சேரியில் ராணுவ அரசியல் செய்திகளை முகலாயர்கலுக்கும் ஆங்கிலேயர்கலுக்கும் கூறுவதாக ஆனந்தரங்கரின் மீது பழி சுமத்தப்பட்டது?
லெரி

ஆனந்தரங்கம் கோவை என்று ஆனந்தரங்கர் பற்றிய நூல் எழுதியவர்?
தியாகராஜ தேசிகர்

ஆனந்தரங்கன் பிள்ளை தமிழ் எழுதியவர்?
புலவரேறு அரிமதி தென்னகன்

வானம் வசப்படும் என்ற ஆனந்தரங்கர் பற்றிய நூல் எழுதியவர் ?
பிரபஞ்சன்





To download (ஆனந்தரங்கர் நாட்குறிப்பு) Click here

To start the Quiz of the 6th Tamil book 'valartamil ' Unit Click Here
To start the Quiz of the 6th Tamil book 'sirakin osai' Click here
To start Quiz of the 6th Tamil book 'kaniyanin nanban' Click here
To download the pdf of 6th Tamil 'valartamil' maximum possible Questions Click here

 நடப்பு நிகழ்வுகள் 10.1.2019 - 12.1.2019 Click here

 நடப்பு நிகழ்வுகள் 7.1.2019 - 9.1.2019 Click here

நடப்பு நிகழ்வுகள் 4.1.2019 -6.1.2019  Click here

நடப்பு நிகழ்வுகள் 1.1.2019 முதல் 3.1.2019 வரை Click here

11th 5th unit full possible questions (இதழாளர் பாரதி) Click here

11th 4th unit full possible question ( தலைமைச் செயலகம்) Click here

11th 4th unit full possible questions (இனிக்கும் இன்சுலின்) Click here

11th Tamil 5 unit full possible questions (தமிழக கல்வி வரலாறு) Click here

11th 3rd unit full possible question( வாடிவாசல்) Click here

11th  tamil 3rd unit   full possible questions (மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு) Click here

11th Tamil unit -2 full possible questions (இயற்கை வேளாண்மை) Click here

11th 2 unit full possible questions ( யானை டாக்டர்) Click here



To  join our WhatsApp group click here


Subscribe the Telegram channel click here

Click here to join facebook channel



To view the Newspaper current affairs 15.12.2018 Click here


To know the details about (காவேரி ஆறு பற்றிய தகவல்கள் )KAVERI RIVER  Click here

To download the Newspaper current affairs 7.12.2018 - 11.12.2018 Click here



To view the பாரதியார் பற்றிய சில தகவல்கள் (Details about Bharathiyar) Click here 

To view the Newspaper current affairs 11.12.2018 Click here

To view the Newspaper current affairs 9.12.2018 & 10.12.2018 Click here



To view the மேக்கேதாட்டு அணை பற்றிய சில தகவல்கள் (Details about Mekkethaatu Dam )- Group 2 mains  Click her



To view the Newspaper current affairs 7.12.2018 & 8.12.2018  Click here

To view the Details about mithali raj (in Tamil) Click here

 To view the Newspaper current affairs 2.12.2018 Click here


To view the Newspaper current affairs 1.12.2018(11 December 2018) Click here

To know the details about பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (pradhan manthiri kiram sadak jojana-PMGSY)-Click here






ராஜிவ் காந்தி இளம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சப்ளா (Sabla) திட்டம் -RGSEAGRajiv gandhi scheme for Empowerment of Adolescent Girls- RGSEAG) Click here

No comments:

Post a Comment

Thank you for your valuable comment

Ad

Post Top Ad

Popular Posts

Printfriendly

Print Friendly and PDF

Post Bottom Ad

Responsive Ads Here

nc